Contact Us

Name

Email *

Message *

Sunday, 22 May 2016

Atmarpanastuti - Sloka 22


कर्मज्ञानप्रचयमखिलं दुष्करं नाथ पश्यन्
पापासक्तं हृदयमपि चापारयन्सन्निरॊद्धुम् ।
संसाराख्यॆ पुरहर महत्यन्धकूपॆ विषीदन्
हस्तालम्बप्रपदनमिदं प्राप्य तॆ निर्भयॊऽस्मि ॥ २२ ॥

கர்மஜ்ஞானப்ரசயமகிலம் துஷ்கரம் நாத பச்யதந்
பாபாஸக்தம் ஹ்ருதயமபி சாபாரயன்ஸந்நிரோத்தும் |
ஸம்ஸாராக்யே புரஹர மஹத்யந்தகூபே விஷீதன்
ஹஸ்தாலம்பப்ரபதனமிதம் ப்ராப்ய தே நிர்ப்பயோஸ்மி || 22 || 

கர்மாவைச் செய்து சுத்தியடைவதும் ஞானத்தைச் சம்பாதிப்பதும் சிரத்தையினாலும் விடாமுயற்சியினாலும் காலக்கிரமத்தில் ஸாதிக்க வேண்டுவன வாதலால் சோம்பேறியும் சபல புத்தியுள்ளவனுமாகிய என்னால் அஃதெல்லாம் நிறைவேற்ற முடியாத காரியம் என்பது திண்ணம். துர்வாஸனையினால் தடுக்கப்பட்ட காரியங்களில் ஊக்கமுடைய என் மனத்தையே என்னால் திருப்பமுடியவில்லையே. இந் நிலையில் ஸம்ஸாரமாகிற பாழுங்கிணற்ற்றில் பரிதபிக்கும் என்னைக் கரையேற்ற உன் கைப்பிடி கிடைத்திருப்பதால் இனி எனக்கு பயமில்லை.

karmaj~jAnaprachayamakhilaM duShkaraM nAtha pashyan
pApAsaktaM hRudayamapi chApArayansannirOddhum |
saMsArAkhyE purahara mahatyandhakUpE viShIdan
hastAlambaprapadanamidaM prApya tE nirbhayO&smi || 22 ||

O Lord, seeing that the paths of karma and jnAna are difficult, and being unable to control my mind which is inclined towards sin, suffering in the great bottomless pit that is saMsAra, O Lord Shiva, I am now free from fear, having surrendered myself into Your supporting hands.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment