Contact Us

Name

Email *

Message *

Sunday, 8 May 2016

Atmarpanastuti - Sloka 20


दासॊऽस्मीति त्वयि शिव मया नित्यसिद्धं निवॆद्यं
जानास्यॆतत्त्वमपि यदहं निर्गतिः संभ्रमामि ।
नास्त्यॆवान्यन्मम किमपि तॆ नाथ विज्ञापनीयं
कारुण्यान्मॆ शरणवरणं दीनवृत्तॆर्गृहाण ॥ २० ॥

தாஸோஸ்மீதி த்வயி சிவ மயா நித்யஸித்தம் நிவேத்யம்
ஜானாஸ்யேதத்வமபி யதஹம் நிர்கதிஸ் ஸம்ப்ரமாமி |
நாஸ்த்யேவான்யந்மம கிமபி தே நாத விஜ்ஞாபநீயம்
காருண்யான்மே சரணவரணம் தீனவ்ருத்தேர்க்ருஹாண || 20 || 

ஸ்வாமி! நான் உன் தாஸன், உன்னைத் தவிர வேறு கதி எனக்கு இல்லை, என்பதைத் தானே நான் உன்னிடம் சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் நான் உன் தாஸன் என்பது சாச்வதமாய் ஏற்பட்ட நிலை. ஆதலின் நான் சொல்லிக்கொள்ளாமலே நீ அறிந்த விஷயம். நான் திக்கற்றவனாய் பரிதபிக்கும் நிலையில் காப்பவரின்றிச் சுழன்று கொண்டு வருகிறேன் என்பதும் முற்று முணர்ந்த உனக்குத் தெரியாததில்லை. இவ்விதம் பார்க்குங்கால் நான் உன்னிடம் தெரிவித்திக் கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? ஆகையினால் கருணையை முன்னிட்டு மிக்க பரிதாப நிலையிலிருக்கும் என்னுடைய சரணாகதியை ஏற்றுக் கொள்வாயாக.

dAsO&smIti tvayi shiva mayA nityasiddhaM nivEdyaM
jAnAsyEtattvamapi yadahaM nirgatiH saMbhramAmi |
nAstyEvAnyanmama kimapi tE nAtha vij~jApanIyaM
kAruNyAnmE sharaNavaraNaM dInavRuttErgRuhANa || 20 ||

I have to submit before You the well established fact that I am Your servant, O shiva! You also know that I am despairing without any means of escape. There is nothing else that I have to submit before You, O Lord. Out of compassion kindly accept the surrender of this miserable one.



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment