கடவுள் என்கிற ஒரே லக்ஷியத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம். நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது.அதில் பல வளைவுகள் இருக்கின்றன.
எல்லா வளைவும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதான். ஆனால், ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும்,மற்றவை சின்னதாகவும் தெரியும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால் பிறரைத் தங்கள் மதத்திற்கு அழைக்கிறார்கள்.ஆனால்,எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். ”யுனிபார்மிட்டி” அவசியமில்லை, “யூனிட்டி”ரொம்ப அவசியம.

No comments:
Post a Comment