Contact Us

Name

Email *

Message *

Tuesday, 25 February 2014

Mahā Sivarātri and Aksharamanamālai

Arunachalam as seen from Adi Annamalai Temple
Scriptural evidence and testimony of Sri Ramana Maharshi show that chanting Aksharamanamalai with refrain once is equal to chanting Panchakshari mantra thirty billion times (30,000,000,000)!
 
Maha Sivaratri is the holiest of the days sacred to Lord Siva. Devotees fast the whole day and continue worshiping Him during the four quarters of the whole night. Ceremonial Puja to Siva Linga is performed at temples and homes.

The vibrant atmosphere experienced during the night testifies to the tremendous significance of this occasion thus described by Lord Siva Himself: “By doing worship to Me (Lord Siva) on this holiest day one gets the result of (doing) worship for a whole year. Even as the moon causes the rising of the sea, this sacred hour (time) enhances the power of My manifestations.”

Saturday, 22 February 2014

Importance of temples.

Sri Sri Bharati Tirtha Mahaswami
The following is an Excerpt from the English translation of Jagadguru Sri Sri Bharati Tirtha Mahaswamiji’s Anugrahabhashanam expounding the importance of temples.

God is everywhere. He is omnipresent, there is no place where He does not exist. This is the established conclusion of our Sanatana Vaidika Dharma. Thus when God is everywhere, Is it proper to think that God only exists in a temple ? Is it proper to install God, who is omnipresent, inside a temple ?

This doubt arises in some people. God is omnipresent - this is the Truth. God is everywhere, God exists in every particle - this is the Truth.

It is only to reveal this truth that God emerged out of a pillar as Lord Narasimha. In the Bhagavatam, when the Lord’s incarnation as Narasimha is narrated. This same subject (omnipresence of God) is mentioned. Hiranyakashipu asks Prahlada, “You tell me that God is everywhere, is He there in this pillar?”. In reply to that Prahlada said, “Yes, God does exist in this pillar as well”. That enraged Hiranyakashipu even further. If He is there, let Him come out - saying thus he struck the pillar with his mace. At that time, Lord Narasimha emerged.

Friday, 21 February 2014

மஹா சிவராத்திரி விரதம் தரும் முக்தி

தியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் ஜோதி ரூபத்தில் இருந்து, லிங்கமாக வெளிவந்து, சிவபெருமான் அருளிய புண்ணியநாளே மஹா சிவராத்திரி எனப்படுகிறது. இந்த நாளில், நடு இரவில் தரிசனம் தருகிறார் பரமேஸ்வரன்.

உலகுக்கு பிரளயம் மிக அவசியம். அப்போது உலகம், சிவபெருமானிடம் ஒடுங்கும். அந்த நாளே சிவராத்திரி. அன்று சிவபெருமானை தவிர வேறு எவரும்- எதுவும் இல்லை. ஆனால், சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மட்டும் உடன் இருப்பதாக ஐதீகம்.

மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் சிவராத்திரி, நாம் நலமுடன் இருப்பதற்காக சிவனையும் சக்தியையும் பூஜிக்க வேண்டிய திருநாள். நமக்காக பார்வதிதேவியும், சிவபெருமானை பூஜித்த இந்த நாளில், நாமும் முறைப்படி விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட... சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். 'அன்று இரவு விரதம் இருந்து கண் விழித்து, நான்கு கால பூஜையும் செய்பவருக்கு முக்தி தரவேண்டும்!' என பார்வதி தேவி வேண்டிக் கொள்ள சிவபெருமானும் அவ்வாறே வரம் தந்தாராம். எனவே, சாதாரண தினங்களில் பூஜிப்பதை விட, சிவராத்திரி அன்று செய்யப்படும் பூஜை பன்மடங்கு பலனைத் தரும். நந்தி தேவருக்கு, சிவராத்திரியின் மகிமையை சிவபெருமானே உபதேசித்து அருளினார். பின்னர் நந்திதேவர் சிவகணங்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்தார்.

Thursday, 20 February 2014

Western Vedic Research (HinduDharma: The Vedas)

In the present sorry state in which the nation finds itself it has to learn about its own heritage like the Vedas from the findings of Western scholars called "orientalists" and from Indians conducting research on the same lines as they. I concede that European scholars have made a very valuable study of the Vedas. We must be thankful to them for their work. Some of them like Max Muller conducted research out of their esteem for our scriptures. They took great pains to gather the old texts and published volume after volume incorporating their findings.

Two hundred years ago Sir William Jones, who was a judge of the Calcutta high court, started the Asiatic Society. The number of books this institution has published on Vedic subjects should arose our wonder. With the help of the East India Company, Sir William published the Rgveda with the commentry of Sayana and also a number of other Hindu works. Apart from Englishmen, indologists from France, Germany and Russia have also done outstanding work here. "The discovery of the Vedas of the Hindus is more significant than Columbus's discovery of America, " thus exclaimed some indologists exulting in their findings.

Tuesday, 11 February 2014

உத்தராயண மரணம் : அதன் சரியான பொருள்

தெய்வத்தின் குரல் (ஆறாம் பாகம்).

த்தராயண மரணம் என்பது ஒரளவு நல்ல பிரஸித்தி அடைந்து விட்டது. ஆனாலும் அதைப் பற்றியுள்ள பொது அபிப்ராயம் ஸரியாயில்லை. நான் சொல்லப் போகிற விஷயம் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கலாம். ஆனால் ஆசார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருப்பதைத்தான் சொல்கிறேன். உத்தராயண மரணம் என்பதற்குத் தை மாஸத்திலிருந்து ஆடி ஆரம்பிக்கிற வரை உள்ள ஆறு மாஸத்திலிருந்து ஆடி ஆரம்பிக்கிற வரை உள்ள ஆறு மாஸத்தில் செத்துப் போவது என்று ஆசார்யாள் அர்த்தம் பண்ணவேயில்லை. பின்னே எப்படிப் பண்ணியிருக்கிறாரென்றால்: அந்த யோகி, (ஞானி தவிர நிஷ்காம கர்மி, பக்தன் முதலான எந்த உபாஸகனுமே) ஹ்ருதயத்திலிருந்து சிரஸுக்குப் போகிற நாடி வழியாக ப்ராண வியோகமாகி தேவயானம் என்ற தெய்வீக மார்க்கத்தின் வழியாக ப்ரஹ்ம லோகத்திற்குப் போகிறான். அந்த டெர்மினஸுக்குப் போகிறதற்கு முன்னாடி அநேக ஜங்க்ஷன்கள்! அவை ஒவ்வொன்றும் ஒரு தேவதையின் ஸ்தானம். அப்படி முதலில் அக்னியின் ஸ்தானம் வருகிறது அப்புறம் சுக்ல பக்ஷ தேவதையின் ஸ்தானம். அதற்கப்புறம் உத்தராயண கல்யாணத்திற்கு தேவதைகளின் ஸ்தானம்- கவனமாகக் கேட்டுக்கொள்ள வேண்டும்; உத்தராயண காலம் இல்லை; அந்தக் காலத்திற்கு தேவதைகளாக இருக்கப்பட்டவர்களின் ஸ்தானம் - என்றிப்படி இன்னும் சில ஜங்க்ஷன்களையும் தாண்டி டெர்மினஸ் போய்ச் சேருவதாகவே ஆசார்யாள் விளக்கியிருக்கிறார். பகவானும் ஏற்கெனவே சாந்தோக்யம், ப்ருஹதாரண்யகம் முதலிய உபநிஷத்துக்கள் சொல்லியிருப்பதை அநுஸரித்துதான் கீதையில் சொன்னது. அவற்றுக்கு ஆசார்யாள் செய்துள்ள பாஷ்யங்களும், கீதைக்குப் பிற்காலத்தில் உண்டான ப்ரஹ்ம ஸுத்ரம், அதன் பாஷ்யம் ஆகியவையும் இந்த விஷயத்தை ஸந்தேஹத்திற்கு இடமில்லாமல் தெளிவுபடுத்தும்.

Friday, 7 February 2014

மஹா சிவராத்திரி கிரிவலம்


தென்னாடுயை சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஞான நெறி காட்டு மலை
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை
அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை
அன்பருக்கு மெய்ஞானச் சோதி விளக்கு மலை 
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை – அண்ணாமலை

என்றெல்லாம் குரு நமசிவாயரால் போற்றப்படும் பெருமை கொண்ட மலை அண்ணாமலை. பகவான் ரமணரும் அண்ணாமலையைப் போற்றி ”அருணாசல அக்ஷர மணி மாலை”, “அருணாசல பஞ்சரத்னம்”, ”அருணாசலத் துதி ” போன்ற பதிகங்களை இயற்றியுள்ளார்.