सत्सङ्गत्वे निस्सङ्गत्वं
निस्सङ्गत्वे निर्मोहत्वम् ।
निर्मोहत्वे निश्चलतत्त्वं
निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥ ९॥
सत्संग से वैराग्य, वैराग्य से विवेक, विवेक से स्थिर तत्त्वज्ञान और तत्त्वज्ञान से मोक्ष की प्राप्ति होती है.
satsaṇgatve nissṇgatvaṁ
nissaṇgatve nirmohatvam |
nirmohatve niścalatattvaṁ
niścalatattve jīvanmuktiḥ || 9 ||
nissaṇgatve nirmohatvam |
nirmohatve niścalatattvaṁ
niścalatattve jīvanmuktiḥ || 9 ||
From satsanga, company of good people, comes non-attachment, from non-attachment comes freedom from delusion, which leads to self-settledness. From self-settledness comes JIvan muktI.
சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஷ்ச்சலதத்வம்
நிஷ்ச்சலசித்தே ஜீவன்முக்தி: || 9 ||
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஷ்ச்சலதத்வம்
நிஷ்ச்சலசித்தே ஜீவன்முக்தி: || 9 ||
கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை.
நல்லோர் உறவால் பற்றின்மை ஏற்படும். பற்றின்மையால் மதிமயக்கம் நீங்கும். மதிமயக்கம் நீங்கினால் அசையாத உண்மை விளங்கும். அசையாத உண்மை விளங்கினால் அதுவே ஜீவன் முக்தி.
கவிஞர் கண்ணதாசனின் கவிதையாக்கம்
கூட்டுறவு கொண்டுவிடு
சந்ததிகள் பாசம் மறையும்!
சந்ததிகள் பாசமதை
வென்றபின்னர் காசுபணம்
தனக்கெனும் நினைப்பு மறையும்!
சொத்துசுக ஆசைதனை
விட்டவுடன் ஓர்நொடியில்
தோன்றிவிடும் அமைதி நிலையும்!
தோன்றியது அமைதிஎனில்
ஆற்றபுகழ் ஜீவனது
தூயவனின் தாளை யடையும்!
சத்திய நிலைக்குவர
இத்தனை இருக்கநிதம்
தள்ளாடி என்ன பயனே!
தாமரையின் வாசமென
மாமறையைச் சொன்னவனை
சந்தமும் பாடு மனமே!
Courtesy:
http://sanskritdocuments.org
http://www.harekrsna.de
http://www.vedicscriptures.org/
கண்ணதாசன் பதிப்பகம்
No comments:
Post a Comment