Contact Us

Name

Email *

Message *

Monday, 11 June 2018

Shivananda Lahari - Sloka: 42


மனம் எனும் கோட்டை | Fortress of the mind


गाम्भीर्यं परिखापदं घनधृतिः प्राकार उद्यद्गुण-
स्तोमश्चाप्तबलं घनेन्द्रियचयो द्वाराणि देहे स्थितः ।
विद्यावस्तुसमृद्धिरित्यखिलसामग्रीसमेते सदा
दुर्गातिप्रियदेव मामकमनोदुर्गे निवासं कुरु ॥ ४२॥

காம்பீர்யம் பரிகாபதம் கனத்ருதி: ப்ராகார உத்யத்குண
ஸ்தோமச்சாப்தபலம் கனேந்த்ரிய சயோத்வா ராணி தேஹே ஸ்த்தித: |
வித்யா வஸ்து ஸம்ருத்திரித்ய கில ஸாமக்ரீஸமேதே
ஸதா துர்க்காதிப்ரிய தேவ மாமக மனோ துர்க்கே நிவாஸம் குரு  || 42 ||

அடையமுடியாத கோட்டையில் உறைவதில் விருப்பம் மிகக் கொண்ட இறைவனே! ஆழங்காண முடியாத் தன்மையை அகழியாயும், திடமான மன உறுதியை மதிலாயும், மேலான நற்குணங்களை மிக அரிய நட்புள்ள சேனைப்படையாயும், உடலிலுள்ள உறுதியான பஞ்சேந்திரியங்களை வாசல்களாயும், உயர்ந்த ஞானத்தை நிறைந்த பொருளாகவும், மற்றும் எல்லாப் பொருத்தமான அமைப்புகளும் கூடியதான என் மனம் என்னும் கோட்டையில் நீ எப்போதும் வாசம் செய்தருள்வாயாக!
         
gāmbhīryaṃ parikhā-padaṃ ghana-dhṛtiḥ prākāra-udyad-guṇa
stomaś-cāpta-balaṃ ghanendriya-cayo dvārāṇi dehe sthitaḥ |
vidyā-vastu-samṛddhir-iti-akhila-sāmagrī-samete sadā
durgāti-priya-deva māmaka-mano-durge nivāsaṃ kuru || 42 ||

Oh Lord, who likes to live in an unapproachable fort, 
With fathomless mind as its moat, 
With strong determined courage as its walls, 
With outstanding good qualities as its friendly army, 
With the inlets of strong senses as its gates, 
With immeasurable knowledge as its wealth, 
And thus blessed with all that is needed, 
Is the fort of my mind, 
And so be pleased to live here forever. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment