Contact Us

Name

Email *

Message *

Monday 25 June 2018

Shivananda Lahari - Sloka: 43


மனம் எனும் வனம் | Forest of the mind


मा गच्छ त्वमितस्ततो गिरिश भो मय्येव वासं कुरु
स्वामिन्नादिकिरात मामकमनःकान्तारसीमान्तरे ।
वर्तन्ते बहुशो मृगा मदजुषो मात्सर्यमोहादय-
स्तान् हत्वा मृगयाविनोदरुचितालाभं च सम्प्राप्स्यसि ॥ ४३॥

மா கச்ச த்வமிதஸ்ததோ கிரிச போ மய்யேவ வாஸம்
குரு ஸ்வாமின்னாதி கிராத மாமகமன: காந்தார ஸீமாந்தரே |
வர்த்தந்தே பஹுசோ ம்ருகா மதஜுஷோ மாத்ஸர்ய மோஹாதயஸ்
தான் ஹத்வா ம்ருகபா விநோத ருசிதாலாபஞ்ச ஸம்ப்ராப்ஸ்யஸி || 43 ||

கயிலாய மலையில் உறையும் இறைவா! நீ இங்குமங்குமாக வேறெங்கும் போகவேண்டாம். என்னிடமே இருந்தருள்க! ஆதியில் வேடனாக இருந்தவரே! என் மதம் பிடித்தலையும் பொறாமை, மதிமயக்கம் போன்ற கொடிய மிருகங்கள் நடமாடுகின்றன. அவற்றையெல்லாம் கொன்று வேட்டையின் பயனை அடைவாயாக!
         
mā gacca tvam-itas-tato giriśa bho mayyeva vāsaṃ kuru
svāminn-ādi kirāta māmaka-manaḥ kāntāra-sīmāntare |
vartante bahuśo mṛgā mada-juśo mātsarya-mohādayas-
tān hatvā mṛgayā-vinoda rucitā-lābhaṃ ca samprāpsyasi|| 43 ||

Don’t go here and there, Oh God of mountains, 
And please my lord always live in me, 
For Oh primeval hunter, within the limits 
Of the dreary forest of my mind, 
Live many wild rutted animals like envy , delusion and others, 
And you can kill and play thine sport of hunting, 
And enjoy there yourself. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment