Contact Us

Name

Email *

Message *

Saturday, 12 November 2016

Shivananda Lahari - Sloka: 3


சிவனது வடிவத்தை தியானித்தல் | Meditation on the form of Shiva


त्रयीवेद्यं हृद्यं त्रिपुरहरमाद्यं त्रिनयनं
जटाभारोदारं चलदुरगहारं मृगधरम् ।
महादेवं देवं मयि सदयभावं पशुपतिं
चिदालम्बं साम्बं शिवमतिविडम्बं हृदि भजे ॥ ३॥
    
த்ரயீவேத்யம் ஹ்ருத்யம் த்ரிபுரஹரமாத்யம் த்ரிநயனம்
ஜடாபாரோதாரம் சலதுரகஹாரம் ம்ருகதரம் |
மஹாதேவம் தேவம் மயி ஸதயபாவம் பசுபதிம்
சிதாலம்பம் ஸாம்பம் சிவமதிவிடம்பம் ஹ்ருதி பஜே || 3 ||

ரிக், யஜுர், ஸாமம் எனும் மூன்று வேதங்களால் அறியத்தக்கவரும், மனதிற்கு மிக இனியவரும், முப்புரங்களை அழிப்ப வரும். எல்லாவற்றுக்கும் முதலானவரும். மூன்று கண்களையுடையவரும், சடைமுடியைத் தாங்கி கம்பீர உருவத்தோற்றமுடையவரும், பாம்பை மாலையாய் அணிந்தவரும், மானைக் கையில் ஏந்தியுள்ளவரும், சுயமாய்ப் பிரகாசிப்பவரும், அருள் நோக்கம் கொண்டவரும், உயிர்களுக்கு நாயகரும், அறிவின் உறைவிடமாய் விளங்குபவரும், அம்பிகையுடன் கூடியிருப்பவரும், நடனத்தில் மிகுந்த வல்லமையுடைவருமான பரமேஸ்வரனை என் உள்ளத்தில் இருத்தித் தியானம் செய்கிறேன். 
   
trayī-vedyaṃ hṛdyaṃ tri-pura-haram ādyaṃ tri-nayanaṃ
jaṭā-bhārodāraṃ calad-uraga-hāraṃ mṛga dharam |
mahā-devaṃ devaṃ mayi sadaya-bhāvaṃ paśu-patiṃ
cid-ālambaṃ sāmbaṃ śivam-ati-viḍambaṃ hṛdi bhaje || 3 ||

I pray with all my heart, 
Him who is known by the three Vedas, 
Him who is pleasant to the mind, 
Him who destroyed the three cities, 
Him who is first among every thing, 
Him who has all seeing three eyes, 
Him who carries the weight of matted lock, 
With eminence great, 
Him who wears the moving snake as necklace, 
Him who holds the jumping deer in his hand,
Him who is greatest among devas, 
Him who shines with glitter, 
Him who has mercy on me, 
Him who is the lord of all beings, 
Him who is the only support to holy wisdom, 
Him who is always with my Goddess, 
And Him who is a great entertainer. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment