न किंचिन्मेनेऽतः समभिलषणीयं त्रिभुवने
सुखं वा दुःखं वा मम भवतु यद्भावि भगवन् ।
समुन्मीलत्पाथोरुहकुहरसौभाग्यमुषिते
पदद्वन्द्वे चेतः परिचयमुपेयान्मम सदा ॥ ४७॥
ந கிஞ்சின்மேனேதஸ் ஸமபிலஷணீயம் த்ரிபுவனே
ஸுகம் வா துக்கம் வா மம பவது யத்பாவி பகவன் |
ஸமுன்மீலத்பாதோருஹகுஹரஸெளபாக்யமுஷிதே
பதத்வந்த்வே சேத: பரிசயமுபேயான்மம ஸதா || 47 ||
எனக்கு இம் மூன்று லோகங்களிலும் வேண்டக் கூடியது மற்றொன்று மில்லை. கர்மவசமாய் சுகமோ துக்கமோ எது வரவேண்டிய பிராப்தியோ அது வரட்டும். அதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. நான் வேண்டுவது ஒன்றேதான். எப்பொழுதும் என்மனம் மலர்ந்த தாமரையின் உட்புறம் போல் அழகு மிகுந்த உன் இருசரணங்களில் ஈடுபடட்டும்.
na kiMchinmene&taH samabhilaShaNIyaM tribhuvane
sukhaM vA duHkhaM vA mama bhavatu yadbhAvi bhagavan |
samunmIlatpAthoruhakuharasaubhAgyamuShite
padadvandve chetaH parichayamupeyAnmama sadA || 47 ||
I do not consider anything in the three worlds to be worthy of being desired. O Bhagavan, let me have happiness or sorrow as destined. Let my mind always rest on Your two feet which excel the splendour of the inside of a lotus in full bloom.
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment