सर्वं सदाशिव सहस्व ममापराधं
मग्नं समुद्धर महत्यमुमापदब्धौ ।
सर्वात्मना तव पदाम्बुजमेव दीनः
स्वामिन्ननन्यशरणः शरणं प्रपद्ये ॥ ४९॥
ஸர்வம் ஸதாசிவ ஸஹஸ்வ மமாபராதம்
மக்னம் ஸமுத்தர மஹத்யமு மாபதப்தெள |
ஸர்வாத்மனா தவ பதாம்புஜமேவ தீன:
ஸ்வாமின் அனன்யசரணச் சரணம் கதோஸ்மி || 49 ||
என் அபராதங்களை யெல்லாம் பொறுத்துக் கொண்டு என்னை இந்த ஆபத்துக்களினின்றும் நீ கைதூக்கி விடுவாயாக. ஹே ஸதாசிவ! எளியவனாகிய நான் எல்லாப்பற்றுகளையும் விட்டு வேறு சிந்தனையில்லாமல் என்னை நீயே காப்பாய் என்று நம்பி உன்னையே சரணமடைந்து விட்டேன்.
sarvaM sadAshiva sahasva mamAparAdhaM
magnaM samuddhara mahatyamumApadabdhau |
sarvAtmanA tava padAmbujameva dInaH
svAminnananyasharaNaH sharaNaM prapadye || 49 ||
O Sadashiva, forgive all my transgressions. Uplift this one submerged in the ocean of suffering. I, helpless and with no other refuge, surrender at Your lotus feet alone with all my heart, O Lord.
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment