अन्तर्बाष्पाकुलितनयनानन्तरङ्गानपश्यन्
अग्रे घोषं रुदितबहुलं कातराणामश्रुण्वन् ।
अत्युत्क्रान्तिश्रममगणयन् अन्तकाले कपर्दिन्
அந்தர்பாஷ்பாகுலிதநயனானந்தரங்காநபச்யன்
அக்ரே கோஷம் ருதிதபஹுளம் காதராணாமச்ருண்வன் |
அத்யுத்க்ராந்திச்ரமமகணயன் அந்தகாலே கபர்தின்
அங்க்ரித்வந்த்வே தவ நிவிசதாமந்தராத்மன் மமாத்மா || 39 ||
தாங்கமுடியாத துக்கத்தினால் பக்கத்தில் கண் கலங்கி நிற்கும் உயிருக்கு உயிரான என் சொந்த ஜனங்களைக் கண்ணால் பார்க்காமலும், மரிப்பவனைக்கண்டு பயத்துடனும் சோகத்துடனும் ப்ரலாபம் செய்பவர்களின் கூக்குரல்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமலும் ப்ராணன் வெளிக்கிளம்பும் போது ஏற்படும் சரீராவஸ்தைகளை லக்ஷ்யம் செய்யாமலும் அந்திய காலத்தில் என் மனம் அந்தராத்மாவான உன்னிடம் ஐக்யமடையட்டும்.
antarbAShpAkulitanayanAnantara~ggAnapashyan
agre ghoShaM ruditabahulaM kAtarANAmashRuNvan |
atyutkrAntishramamagaNayan antakAle kapardin
a~gghridvandve tavanivishatAmantarAtman mamAtmA || 39 ||
O One with matted hair! Without seeing those dear to me whose eyes are filled with tears of grief and without hearing the sound of weeping of the frightened ones in front of me and without feelng the pain caused by departing life, let my self merge in Your two feet at the last moment of my life, O Indwelling Self!
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment