काले कण्ठस्फुरदसुकलालेशसत्तावलोक-
व्याग्रोदग्रव्यसनिसकलस्निग्घरुद्धोपकण्ठे।
अन्तस्तोदैरवधिरहितामार्तिमापद्यमानो-
காலே கண்டஸ்புரதஸுகலா லேஸத்தாவலோக
வ்யக்ரோதக்ரவ்யஸநிசகலஸ்னிக்த ருத்தோபகண்டே |
அந்தஸ்தோதைரவதிரஹிதாமார்த்திமாபத்யமாநோப்-
யன்டிக்ரத்வந்த்வே தவ நிவிசதாமந்தராத்மன் மமாத்மா || 38 ||
அந்தியகாலத்தில் வைத்யர்கள் கைவிட்டபிறகு பந்துக்களும் நண்பர்களும் கிரமமாக க்ஷீணித்துவரும் சுவாஸத்தை பரீக்ஷித்துக் கொண்டு பக்கத்தில் நெருக்கமாய்க் கூடிக்கொண்டு துக்கம் மிகுந்து ஒலமிடும் அந்த சமயத்தில், உயிர் வெளிச் செல்லுவதால் உண்டாகும் வேதனை, சரீரத்தினுள் பலவாறு பெருகி பொறுக்க முடியாதபடி துன்புறுத்தவும் கூடும். அந்தக்காலத்தில் கூட எனது அந்தக்கரணம் உனது திருவடிகளில் லயமடையவேண்டும்.
kAle kaNThasphuradasukalAleshasattAvaloka-
vyAgrodagravyasanisakalasniggharuddhopakaNThe |
antastodairavadhirahitAmArtimApadyamAno-
&pya~gighradvandve tava nivishatAmantarAtman mamAtmA || 38 ||
O Indwelling Self of all! When, at the time of my death, I am suffering countless internal pangs and the throats of those around me are choked by grief on seeing my breathing becoming faint, let my self be united with Your two feet (let me attain liberation).
Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri
No comments:
Post a Comment