Contact Us

Name

Email *

Message *

Saturday, 6 October 2018

Shivananda Lahari - Sloka: 50


மல்லிகையும் சிவபெருமானும் | Jasmine and Lord Shiva


सन्ध्यारंभविजृम्भितं श्रुतिशिरस्थानान्तराधिष्ठितं
सप्रेमभ्रमराभिराममसकृत् सद्वासनाशोभितम् ।
भोगीन्द्राभरणं समस्तसुमनःपूज्यं गुणाविष्कृतं
सेवे श्रीगिरिमल्लिकार्जुनमहालिङ्गं शिवालिङ्गितं ॥ ५०॥

ஸந்த்யாரம்ப விஜ்ரும்பிதம் ச்ருதி சிரஸ்த தானானந்த ராதிஷ்டிதம்
ஸப்ரேம ப்ரமாபிராம மஸக்ருத் ஸத்வாஸனா ஸோபிதம்  |
போகீந்த் ராபரணம் ஸமஸ்த ஸுமன: பூஜ்யம் குணா விஷ்க்ருதம்
ஸேவே ஸ்ரீகிரி மல்லிகார்ஜுன மஹாலிங்கம் சிவாலிங்கிதம் || 50 ||

மல்லிகை மலருக்கும் சிவபிரானுக்கும் சிலேடை

மல்லிகைக்கு: 

மாலையில் மலர்வதும், காது, தலை ஆகியவற்றில் சூடப்படுவதும், வண்டுகள் ஆசையுடன் அமர்வதும், அழகானதும், இன்பத்தை விரும்பும் பலரும் ஏற்றுக்கொள்வதும், மலர்களுக்குள் சிறந்ததெனப் போற்றப்படுவதும், குணத்தாலும் மணத்தாலும் சிறந்ததாய்க் கருதப்படுவதும் உமையால் தழுவப் பெற்றதுமான ஸ்ரீசைலம் என்னும் மாமலையிலுள்ள மல்லிகார்ச்சுன - மஹாலிங்கம் என்னும் மல்லிகையை வேண்டுகிறேன். 

சிவபிரானுக்கு: 

மாலையில் நடனத்தில் களிப்படைபவரும், உபநிடதங்களிடையே நிலை பெற்றவரும், பிரமராம்பிகையுடன் சேர்ந்து அழகாய்த் தோன்றுபவரும், எப்போதும் பக்தி மணம் கமழ்பவரும், பாம்புகளை ஆபரணமாக அணிந்தவரும், தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், நற்குணங்களால் புகழ்பெற்றவரும், பராசக்தியால் தழுவப் பெற்றவருமான ஸ்ரீசைலம் என்னும் மலைமேல் உள்ள மல்லிகார்ச்சுனன் என்ற மஹாலிங்கரை வணங்குகிறேன்.       
         
sandhyārambha-vijṛmbhitaṃ śruti-śira-sthānāntar-ādhiśṭhitaṃ
sa-prema bhramarābhirāmam-asakṛt sad-vāsanā-śobhitam |
bhogīndrābharaṇaṃ samasta-sumanaḥ-pūjyaṃ guṇāviśkṛtaṃ
seve śrī-giri-mallikārjuna-mahā-lingaṃ śivālingitam || 50 ||

This sloka has two meanings and could be taken to mean sweet jasmine flower or Lord Shiva. Both are given below: 

For Jasmine flower:

That whose flower opens in the evenings, 
That which is worn on the head over the ears, 
That which is followed by sweet pretty bees, 
That which for ever has sweet scent, 
That which decorates the pleasure loving, 
That which is rated the best among flowers, 
That which glistens because of beauty and scent, 
That which is liked by Goddess Parvathy, 
And that which decorates God Mallikarjuna, 
Who lives atop Srigiri , 
Would be approached by me. 


For Lord Shiva:

He who enjoys dancing in the evening. 
He who lives in the Upanishads, 
Which are in the end of Vedas, 
He who is very handsome, 
Because he is deeply in love with Bramarambika,  
He who always has the scent of devotion of sages, 
He who wears king of snakes as ornament, 
He who is worshipped by all with good mind, 
He who is known for his good qualities, 
He who is in the embrace of Parvathy, 
And He , the Mallikarjuna who lives atop the Srigiri,
Would be served by me. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment