धीयन्त्रेण वचोघटेन कविताकुल्योपकुल्याक्रमै-
रानीतैश्च सदाशिवस्य चरिताम्भोराशिदिव्यामृतैः ।
हृत्केदारयुताश्च भक्तिकलमाः साफल्यमातन्वते
दुर्भिक्षान् मम सेवकस्य भगवन् विश्वेश भीतिः कुतः ॥ ४०॥
ரானீதைச்ச ஸதாசிவஸ்ய சரிதாம் போராசி திவ்யாம்ருதை: |
ஹ்ருத்கேதார யுதாச்ச பக்தி கலமா: ஸாபல்ய மாதன்வதே
துர்பிக்ஷõன் மம ஸேவகஸ்ய பகவன் விச்வேச பீதி: குத: || 40 ||
புத்தி என்கிற ஏற்றமிறைக்கும் யந்திரத்தால், வாக்கு ஏற்றச் சாலைக் கொண்டு கவிதை என்னும் வாய்க்காலில் பாய்ச்சுவதால் வெளிக்கொணரப்பட்ட சதாசிவனின் திவ்ய சரித்திரம் என்ற நீர்ப்பரப்பின், தேவாமிர்தம் போன்ற நீரால், இருதயம் என்னும் வயல் வெளியிலுள்ள பக்தி என்கிற பயிர்கள் பயன் தரும் வண்ணம் செழித்து விளங்குகின்றன. லோகநாதனான பகவானே! பக்திப் பயிரானது நீரின்றி வாடிவிடுமோ என்ற அச்சம் ஏன் எனக்கு வரப்போகிறது?
dhī-yantreṇa vaco-ghaṭena kavitā-kulyopakulyākramair-
ānītaiśca sadāśivasya caritāmbho-rāśi-divyāmṛtaiḥ |
hṛt-kedāra-yutāś-ca bhakti-kalamāḥ sāphalyam-ātanvate
durbhikśān-mama sevakasya bhagavan viśveśa bhītiḥ kutaḥ || 40 ||
Irrigated using the machinery of wisdom,
Using the pot of words,
Brought through the canals and sub canal of poems,
The nectar like water of the story of Sadashiva,
Would make the crop of devotion growing in the field of heart,
Bloom.and give heavy yield.
And so god of gods who is the god of universe,
How can this servant of yours fear famine ever.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment