Contact Us

Name

Email *

Message *

Sunday, 27 May 2018

Shivananda Lahari - Sloka: 41


ஐம்புலன்களுக்கும் ஆணையிடுவாயாக | Command the five senses


पापोत्पातविमोचनाय रुचिरैश्वर्याय मृत्युंजय
स्तोत्रध्याननतिप्रदक्षिणसपर्यालोकनाकर्णने ।
जिह्वाचित्तशिरोङ्घ्रिहस्तनयनश्रोत्रैरहं प्रार्थितो 
मामाज्ञापय तन्निरूपय मुहुर्मामेव मा मेऽवचः ॥ ४१॥

பாபோத்பாத விமோசனாய ருசிரைச்வர்யாய ம்ருத்யுஞ்சய
ஸ்தோத்ர த்யான நதி ப்ரதக்ஷிண ஸபர்யா லோகனாகர்ணனே |
ஜிஹ்வா சித்த சிரோங்க்ரி ஹஸ்த நயன ச்ரோத்ரை ரஹம் ப்ரார்த்திதோ
மாமாஜ்ஞாபய தந்நி ரூபய முஹுர் மாமேவ மாமேவச: || 41 ||

யமனை வென்றவரே! பாபங்களென்னும் துன்பங்களிலிருந்து விடுபடவும், இனிய மங்களங்களையடையவும், ஸ்தோத்திரம், தியானம், வணக்கம், பிரதட்சிணம், பூஜை, தரிசனம், சிரவணம் ஆகியவற்றையெல்லாம் செய்ய முறையே நாக்கு, மனம், தலை, கால்கள், கைகள், கண்கள், காதுகள் ஆகியவற்றால் நான் வேண்டப்படுகிறேன். என்னை அப்படியே செய்யக் கட்டளையிடுவாயாக! உன் பொருட்டு மட்டுமே வாக்கைப் பயன்படுத்துமாறு எனக்கு அருள்வாயாக! என் வாக்கையும், மற்ற உறுப்புகளையும் உனக்குரிய திருப்பணியிலேயே ஈடுபடச் செய்தருள்வாயாக!
         
pāpotpāta-vimocanāya ruciraiśvaryāya mṛtyuṃ-jaya
stotra-dhyāna-nati-pradikśiṇa-saparyālokanākarṇane |
jihvā-citta-śironghri-hasta-nayana-śrotrair-aham prārthito
mām-ājnāpaya tan-nirūpaya muhur-māmeva mā me(a)vacaḥ || 41 ||

To get released from the tragedy of sin, 
And to taste the immortal wealth, 
Oh Lord who has won over death, 
The Tongue, mind, head, legs , hands, eyes and ears of mine, 
Each request me respectively, 
To do thine praise, to meditate on you, 
To bow before thy great self, 
To go round and round you, 
To see you soulfully and clearly, 
And to hear thine praise and stories, 
So please be kind to order me to do the above, Oh Lord, 
And also again and again remind me to do these, 
And please do not be mute with me for any reason. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment