गभीरे कासारे विशति विजने घोरविपिने
विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः ।
समर्प्यैकं चेतः सरसिजमुमानाथ भवते
கபீரே சாஸாரே விசதி விஜனே கோரவிபினே
விசாலே சைலே ச ப்ரமதி குஸுமார்த்தம் ஜடமதி: |
ஸமர்ப்யைகம் சேதஸ் ஸரஸிஜம் உமாநாத பவதே
ஸுகேனா வஸ்தாதும் ஜனஇஹ நஜானாதி கிமஹோ || 9 ||
உமாபதியான பரமசிவனே! உன்னை அர்ச்சிக்க ஆழ்ந்த பள்ளங்களிலும், மக்கள் நடமாட்டமில்லாத அடர்ந்த காட்டிலும், உயர்ந்து விளங்கும் மலைகளிலும், மலர்களைத் தேடி அறியாமை மிக்க மனிதன் அலைந்து திரிகிறான். உள்ளமாகிய தாமரைப் பூவை அன்புடன் உனக்குப் படைத்துவிட்டு எங்கும் அலையாமல் ஓரிடத்தில் இருப்பதற்கு அறிந்து கொள்ளாமல் மனிதன் இருப்பது விந்தைதான்.
gabhīre kāsāre viśati vijane ghora-vipine
viśāle śaile ca bhramati kusumārthaṃ jaḍa-matiḥ |
samarpyaikaṃ cetaḥ-sarasijam umā nātha bhavate
sukhena-avasthātuṃ jana iha na jānāti kim-aho || 9 ||
Searches and hunts the dim witted one,
In the deep dark lake,
In the lonely dangerous forest,
And in the broad high mountains
For a flower to worship thee.
It is a wonder,
That these people do not know,
To offer to you the single lotus,
From the lake of ones own mind,
Oh God who is the consort of Uma,
And be happy at ones own place.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment