பதினாறு பேறுகள் (அபிராமி அந்தாதியிலிருந்து)
01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணி இலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பு அகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
16. துய்ய நின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டுக் கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது
தங்கையே ஆதி கடவூரின் வாழ்வே அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாமி
அபிராமியே.
THE SIXTEEN BENEDICTIONS (From Abhirami Andhadhi)
01. Single minded learning
02. Longevity
03. Genuine friendship
04. Prosperity
05. Perfect youth
06. Healthy body
07. Unflinching determination
08. Doting wife
09. Children with moral rectitude
10. Prestige
11. Unreneging promise
12. Consistent generosity
13. Undiminished affluence
14. Upright conduct
15. Life without affliction and
16. Constant devotion to his feet
Also read: அபிராமி அந்தாதி - அறிமுகம் (Abhirami Andhadhi - Introduction)
No comments:
Post a Comment