Contact Us

Name

Email *

Message *

Saturday, 7 March 2020

Shivananda Lahari - Sloka: 85


சிவனின் ஆபரணமும் ஆகாரமும் | Ornament and Food of Shiva


जलधिमथनदक्षो नैव पातालभेदी
न च वनमृगयायां नैव लुब्धः प्रवीणः ।
अशनकुसुमभूषावस्त्रमुख्यां सपर्यां
कथय कथमहं ते कल्पयानीन्दुमौले ॥ ८५॥

ஜலதி மதன தக்ஷோ நைவ பாதால பேதீ
நசவன ம்ருகயாயாம் நைவ லுப்த: ப்ரவீண: |
அசன குஸும பூஷா வஸ்த்ர முக்யாம் ஸபர்யாம்
கதய கதமஹம் தே கல்ப யானீந்து மௌலே || 85 ||

பிறைச்சந்திரனைச் சூடிய பெருமானே! நான் கடலைக் கடைய வல்லவன் அல்லேன்; பாதாளத்தைப் பிளக்க வல்லவனும் அல்லேன்; காட்டு மிருகங்களை வேட்டையாடுவதில் சமர்த்தனும் அல்லேன்; இவ்வாறிருக்க உனக்கு விருப்பமான ஆகாரம், மலர், ஆபரணம், ஆடை, அணிகள் ஆகியவற்றைக் கொண்டு பூஜை செய்ய என்னால் எப்படி இயலும்? சொல்வாயாக!

jaladhi mathana dakśo naiva pātāla bhedī
na ca vana mṛgayāyāṃ naiva lubdhaḥ pravīṇaḥ |
aśana-kusuma-bhūśā-vastra-mukhyāṃ saparyāṃ
kathaya katham-ahaṃ te kalpayānīndu-maulete || 85 ||
                       
Ignorant I am, as to how to churn the ocean, 
Incapable I am of digging and going to Patala, 
Nor am I a skilled hunter of wild animals, 
So how will I ever arrange your worship,Lord who wears the moon, 
With food, ornament and cloths that you like. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment