Contact Us

Name

Email *

Message *

Thursday, 20 February 2020

Shivananda Lahari - Sloka: 84


புத்தி என்னும் கன்னிகை | Maid of the Intellect


शिव तव परिचर्यासन्निधानाय गौर्या
भव मम गुणधुर्यां बुद्धिकन्यां प्रदास्ये ।
सकलभुवनबन्धो सच्चिदानन्दसिन्धो 
सदय हृदयगेहे सर्वदा संवस त्वम् ॥ ८४॥

சிவதவ பரிசர்யா ஸந்நிதானாய கௌர்யா
பவமம குணதுர்யாம் புத்தி கன்யாம் ப்ரதாஸ்யே |
ஸகல புவுன பந்தோ ஸச்சிதானந்த ஸிந்தோ
ஸதய ஹ்ருதய கேஹே ஸர்வதா ஸம்வஸ த்வம் || 84 ||

மங்கள மூர்த்தியே! உலகை ஆக்குபவரே! உலகங்கள் அனைத்திற்கும் உறவாக உள்ளவரே! சச்சிதானந்தப் பெருங்கடலே! கருணை மிக்கவரே! பார்வதி தேவியுடன் கூடியிருக்கும் உனக்குப் பக்கத்திலேயே இருந்து பணிவிடைகளைச் செய்வதற்காக நற்குணங்கள் மிகுந்த என் புத்தியாகிய கன்னியைத் தானம் செய்கிறேன். நீ என் இதயமாகிய இல்லத்தில் எப்போதும் இனிதே வசித்திருப்பாயாக!

śiva tava paricaryā sannidhānāya gauryā
bhava mama guṇa-dhuryāṃ buddhi-kanyāṃ pradāsye |
sakala-bhuvana-bandho saccid-ānanda-sindho
sadaya hṛdaya-gehe sarvadā saṃvasa tvam || 84 ||
                       
Oh, Lord Shiva who rules all the world,
And who is the friend of all the world, 
Oh Lord who is ocean of bliss, 
Oh store house of mercy, 
To serve you besides your consort Gowri, 
I am presenting you the maid of my intellect, 
Who has all good qualities, 
With a request to you. 
To live in the house of my mind. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment