Contact Us

Name

Email *

Message *

Saturday, 21 March 2020

Shivananda Lahari - Sloka: 86


ஈசனின் அடியும் முடியும் | Crown and feet of Eshwara


पूजाद्रव्यसमृद्धयो विरचिताः पूजां कथं कुर्महे
पक्षित्वं न च वा किटित्वमपि न प्राप्तं मया दुर्लभम् ।
जाने मस्तकमङ्घ्रिपल्लवमुमाजाने न तेऽहं विभो
न ज्ञातं हि पितामहेन हरिणा तत्त्वेन तद्रूपिणा ॥ ८६॥

பூஜாத்ரவ்ய ஸம்ருத்தயோ விரசிதா: பூஜாம் கதம் குர்மஹே
பக்ஷித்வம் நசவா கிடித்வ மபி ந ப்ராப்தம் மயா துர்லபம் |
ஜானே மஸ்தக மங்க்ரி பல்லவ முமாஜானே நதேஅஹம்விபோ
ந ஜ்ஞாதம் ஹி பிதாமஹேன ஹரிணா தத்வேன தத்ரூபிணா || 86 ||

உமாதேவியின் நாயகரே! எங்கும் நிறைந்த ஈசனே! பூஜைக்குரிய திரவியங்கள் குவியல் குவியலாகச் சேகரம் செய்து வைக்கப்பட்டுள்ளன. எனினும் பூஜையை எவ்வாறு செய்வதெனத் தெரியவில்லை. அன்னப் பறவையின் தன்மையும் எமக்கில்லை; பன்றியின் தன்மையும் எமக்கில்லை. அவற்றை அடைதலும் எம்மால் இயலாது. அதனால் அவற்றைப் போல உன்னுடைய திருமுடியையும் திருவடியையும் கண்டறிய உணரவில்லை. அந்த உருவங்கள் அடைந்த பிரம்மாவாலும் விஷ்ணுவாலும் கூட அறிய முடியவில்லையே!

pūjā-dravya-samṛddhayo viracitāḥ pūjāṃ kathaṃ kurmahe
pakśitvaṃ na ca vā kīṭitvam-api na prāptaṃ mayā dur-labham |
jāne mastakam-anghri-pallavam-umā-jāne na te(a)haṃ vibho
na jnātaṃ hi pitāmahena hariṇā tattvena tad-rūpiṇā || 86 ||
                       
Oh Consort of Uma, 
Oh Lord who is everywhere, 
Heaps of material for thine worship is ready, 
But how will I ever worship thee? 
Neither I can become a swan nor a boar, 
And how will I ever find your crown and your tender feet, 
When even Brahma and Vishnu who took those forms, 
Could not ever know about them. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment