जननमृतियुतानां सेवया देवतानां
न भवति सुखलेशः संशयो नास्ति तत्र ।
अजनिममृतरूपं साम्बमीशं भजन्ते
य इह परमसौख्यं ते हि धन्या लभन्ते ॥ ८३॥
ஜனன ம்ருதியு தானாம் ஸேவயா தேவதானாம்
ந பவதி ஸுகலே சஸ் ஸம்சயோ நாஸ்தி தத்ர |
அஜனி மம்ருத ரூபம் ஸாம்பமீசம் பஜந்தே
யஇஹ பரம சௌக்யம் தே ஹி தன்யா லபந்தே || 83 ||
பிறப்புக்கும் இறப்புக்கும் உட்பட்ட சிறு தேவதைகளை ஆராதனை செய்வதால் சிறிதும் சுகமேற்படாது. அதில் சிறிதும் ஐயமில்லை. பிறப்பற்றவரும் மரணமில்லாத உருவத்தைக் கொண்டவரும், அம்பிகையுடன் கூடியிருப்பவருமான பரமசிவனை யார் ஆராதனை செய்கிறார்களோ அவர்களே பிறவியின் பயனை அடைவதுடன், பேரின்பத்தையும் அடைந்து மகிழ்வார்கள்.
janana-mṛti-yutānāṃ sevayā devatānāṃ
na bhavati sukha-leśaḥ saṃśayo nāsti tatra |
ajanim-amṛta rūpaṃ sāmbam-īśaṃ bhajante
ya iha parama saukhyaṃ te hi dhanyā labhante || 83 ||
There is no doubt that worship of mortal gods
Subject to birth and death will ever give even little happiness,
Worship of birthless Lord with Amba, who has deathless body,
Leads to supreme pleasure and those who do are blessed.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment