Contact Us

Name

Email *

Message *

Monday 9 December 2019

Shivananda Lahari - Sloka: 79


திருவடிகளுக்குச் சேவைபுரிய அருள்வாயாக! | Bless me to serve your holy feet


नित्यं योगिमनः सरोजदलसञ्चारक्षमस्त्वत्क्रमः
शंभो तेन कथं कठोरयमराड्वक्षःकवाटक्षतिः ।
अत्यन्तं मृदुलं त्वदङ्घ्रियुगलं हा मे मनश्चिन्तय- 
त्येतल्लोचनगोचरं कुरु विभो हस्तेन संवाहये ॥ ७९।

நித்யம் யோகிமனஸ் ஸரோஜதல ஸஞ்சார க்ஷ மஸ்த்வத் க்ரம,
சம்போ தேன கதம் கடோர யமராட்வக்ஷ: கவாடக்ஷதி: |
அத்யந்தம் ம்ருதுலம் த்வதங்க்ரியுகலம் ஹாமே மனச் சிந்தயத்
யேதல்லேசன கோசரம் குரு விபோ ஹஸ்தேன ஸம்வாஹாயே || 79 ||

எங்கும் நிறைந்தவரே! சம்புவே! ஈசனே! உன் திருவடிகள்,யோகியரின் மனம் என்னும் தாமரையின் இதழ்களிலேயே எப்பொழுதும் சஞ்சாரம் செய்யும் தன்மையுடையது. அவற்றால் கரடுமுரடான யமதர்மனின் கடினமான மார்பில் காயப்படுத்தியது வியப்பாயிருக்கிறது. உன் திருவடிகள் இரண்டும் மிகவும் மென்மையானவை ஆயிற்றே என்றெண்ணி என் மனம் கவலைப்படுகிறது. யமுனை உதைத்த திருவடிகளை என் கண்களுக்குக் காட்டியருள்வாயாக! அப்படிக் காட்டினால் என் கைகளால் மெதுவாக அமுக்கி விடுவேனே!

nityaṃ yogi-manah-saroja-dala-sancāra-kśamas-tvat-kramaḥ-
śambho tena kathaṃ kaṭhora-yama-rāḍ-vakśaḥ-kavāṭa-kśatiḥ |
atyantaṃ mṛdulaṃ tvad-anghri-yugalaṃ hā me manaś-cintayati-
etal-locana-gocaraṃ kuru vibho hastena saṃvāhaye || 79 ||
                       
Daily used to move in soft lotus petalled mind of Yogis, 
Oh Lord who is bestower of happiness, 
How did it wound, the hard doors of the chest of God of death, 
My mind is worried about your pair of feet that are tender and soft, 
Oh God who is everywhere, 
Make them visible to my eye, 
And I will gently massage it with my hands. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment