Contact Us

Name

Email *

Message *

Monday 23 December 2019

Shivananda Lahari - Sloka: 80


மனம் என்னும் மன்றில் ஆடும் மகேசன் | Dancing lord of the mind


एष्यत्येष जनिं मनोऽस्य कठिनं तस्मिन्नटानीति म-
द्रक्षायै गिरिसीम्नि कोमलपदन्यासः पुराभ्यासितः ।
नोचेद्दिव्यगृहान्तरेषु सुमनस्तल्पेषु वेद्यादिषु
प्रायः सत्सु शिलातलेषु नटनं शंभो किमर्थं तव ॥ ८०॥

ஏஷ்யத்யேஷ ஜனிம் மனோஅஸ்ய கடினம் தஸ்மிந் நடானீதி,
மத்ரக்ஷõயை கிரிஸீம்னி கோமலபத ந்யாஸ: புராப்யாஸித: |
நோசேத் திவ்ய க்ருஹாந்தரேஷு ஸுமன்ஸ் தல்பேஷுவேத்யாதிஷு
ப்ராயஸ்ஸத்ஸு சிலாதலேஷு நடனம் சம்போ கிமர்த்தம் தவ || 80 ||

சம்புவாகிய ஈசனே! இவன் பிறவியை அடையவிருக்கிறான். இவனுடைய மனம் கடினமானது. அதில் நான் நடனம் ஆட இருக்கிறேன் என்று என்னைக் காப்பாற்றுவதற்காக, மெதுவான பாதங்களின் நடை (கயிலாய) மலைப் பகுதியில் முன்னரே பயிற்சியளிக்கப்பட்டது. அவ்வாறில்லையெனில் திவ்வியமான வீடுகளினுள்ளும், மலர்ப் படுக்கைகளிலும், உயர்ந்த மேடைகளிலும், நடனமாட ஏராளமான வசதிகள் இருக்கும்போது, கடினமான கற்கள் பரவிக் கிடக்கும் இடத்தை நடனமாடத் தேர்வு செய்யக் காரணமென்ன?

eśyatyeśa janiṃ mano(a)sya kaṭhinaṃ tasmin-naṭānīti mad-
rakśāyai giri sīmni komala-pada-nyāsaḥ purābhyāsitaḥ |
no-ced-divya-gṛhāntareśu sumanas-talpeśu vedyādiśu
prāyaḥ-satsu śilā-taleśu naṭanaṃ śambho kimarthaṃ tava || 80 ||
                       
This one will be born, his mind is hard, 
And I have to dance on it. 
So thinking my lord , 
To save me ,you walked with your tender soft feet, 
On hard surfaced mountains, 
During yore and practiced and learnt. 
If it is not so instead of walking, 
In divine homes, beds of flowers, 
And well laid out paths., 
You danced on rocky surfaces. 
Is it the meaning of that, Oh Shambhu? 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment