Contact Us

Name

Email *

Message *

Sunday 24 November 2019

Shivananda Lahari - Sloka: 78


புதுமணப் பெண்ணின் மனநிலை | Mindset of the bride


सदुपचारविधिष्वनुबोधितां
सविनयां सहृदयं सदुपाश्रिताम् ।
मम समुद्धर बुद्धिमिमां प्रभो
वरगुणेन नवोढवधूमिव ॥ ७८॥

ஸதுபசார விதிஷ் வனு போதிதாம்
ஸவிநயாம் ஸுஹ்ருதம் ஸதுபாச் ரிதாம் |
மம ஸமுத்தர புத்தி மிமாம் ப்ரபோ
வரகுணேன நவோட வதூமிவ || 78 ||

இறைவா! ஈசனே! பெரியவர்களுக்கு உபசாரம் செய்யும் விதிமுறைகளில் நன்கு போதனை பெற்றதாயும், வணக்கத்துடன் கூடியதாயும், தூய்மையான உள்ளத்தைப் படைத்தாயும், நன்மையிலேயே எப்பொழுதும் மிகுந்த நாட்டம் உடையதாயும் உள்ள என் இந்தப் புத்தியை, மணமகன் ஒருவன், தான் புதிதாகத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை, தன் குணச்சிறப்புகளால் ஆதரவான சொற்களைக் கூறித் தேற்றுவதைப் போல, கவலைக் கடலிலிருந்து கைதூக்கி விட்டுக் காத்தருள்வாயாக!

sad-upacāra-vidhiśu-anu-bodhitāṃ
savinayāṃ suhṛdaṃ sadupāśritām |
mama samuddhara buddhim-imāṃ prabho
vara-guṇena navoḍha-vadhūm-iva || 78 ||
                       
Teach me the etiquette of serving the great, 
With devotion, with clean mind and with attachment to the good, 
And exalt my intellect, Oh, my Lord, 
Like the noble groom leads his new bride. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment