Contact Us

Name

Email *

Message *

Saturday, 9 November 2019

Shivananda Lahari - Sloka: 77


பிரிவாற்றாமையால் தவிக்கும் குறை நீங்கிட | To relieve separation anxiety


बुद्धिःस्थिरा भवितुमीश्वरपादपद्म-
सक्ता वधूर्विरहिणीव सदा स्मरन्ती ।
सद्भावनास्मरणदर्शनकीर्तनादि 
संमोहितेव शिवमन्त्रजपेन विन्ते ॥ ७७॥

புத்தி: ஸ்திரா பவிதும் ஈச்வர பாதபத்ம -
ஸக்தா வதூர் விரஹிணீவ ஸதா ஸ்மரந்தீ |
ஸத்பாவனா ஸ்மரண தர்சன கீர்த்தனாதி
ஸம்மோஹிதேவ சிவமந்த்ர ஜபேன வின்தே || 77 ||

பரமசிவனின் திருவடித் தாமரைமீது பற்றுகொண்டுள்ள என் புத்தி, அதிலேயே நிலை கொள்ளும் வகையில், கணவனைப் பிரிந்து வாடும் பெண்ணின் பிரிவாற்றாமை மனநிலையைப் போல், எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டும். அதை அடையப் போவதைப் பற்றியே நினைத்துப் பார்த்துக் கொண்டும், அகக் கண்ணால் கண்டும், நினைத்தும், புகழ்ந்து பாடிக் கொண்டும் சிவமந்திர ஜபத்தால் சுய உணர்வை இழந்தவளைப் போல் கவலைப்பட்டு வருகிறது.

buddhiḥ-sthirā bhavitum-īśvara-pāda-padma
saktā vadhūr-virahiṇīva sadā smarantī |
sad-bhāvanā-smaraṇa-darśana-kīrtanādi
sammohiteva śiva-mantra-japena vinte || 77 ||
                       
My mind to get fixed on the lotus feet of the Lord, 
Resembles the sweetheart separated from her lover, 
And always remembers, has sweet dreams, 
Recollects of early meetings and sings about it, 
And in similar fashion chants the names of Lord Shiva, 
In a trance and gets worried. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment