Contact Us

Name

Email *

Message *

Friday, 25 October 2019

Shivananda Lahari - Sloka: 76


பக்தி மேகம் பொழியும் இன்ப மழை | Cloud of bhakti showering happiness


भक्तिर्महेशपदपुष्करमावसन्ती
कादम्बिनीव कुरुते परितोषवर्षम् ।
सम्पूरितो भवति यस्य मनस्त्तटाक-
स्तज्जन्मसस्यमखिलं सफलं च नाऽन्यत् ॥ ७६॥

பக்திர் மஹேச பத புஷ்கர மாவஸந்தீ
காதம்பினீவ குருதே பரிதோஷ வர்ஷம் |
ஸம்பூரிதோ பவதி யஸ்ய மனஸ்தடாகஸ்
தஜ்ஜன்ம ஸஸ்ய மகிலம் ஸபலஞ்ச நான்யத் || 76 ||

பக்தி என்பது பரமசிவனின் திருவடியாகிய வானத்தில் இருந்துகொண்டு மேகக் கூட்டத்தைப் போல் இன்பம் என்னும் மழையைப் பொழிகிறது. இந்த இன்பமழையால் எவருடைய மனம் என்னும் தடாகம் நிரம்பி வழிகிறதோ, அவருடைய பிறவிப் பயிர் நல்ல பயனைத் பெறுகிறது. மற்றவை அவ்வாறு பயனடைவதில்லை. இறைவனிடம் பக்தி செலுத்தாவிட்டால் இன்பத்தைப் பெற முடியாது என்ற கருத்தை மிக நுணுக்கமாக விளக்கிக் கூறுவதே இப்பாடல்.)

bhaktir-maheśa-pada-puśkaram-āvasantī
kādambinīva kurute paritośa-varśam |
sampūrito bhavati yasya manas-taṭākas-
taj-janma-sasyam-akhilaṃ saphalaṃ ca nānyat || 76 ||
                       
The devotion to the great lord, 
Lives in the sky of the Lord’s feet, 
And like clusters of clouds gives out the sweet rain, 
And those whose lake of the mind, 
Gets filled up by this rain, 
The crop of his whole life, 
Becomes greatly profitable. 
How else could it be? 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment