Contact Us

Name

Email *

Message *

Friday 11 October 2019

Shivananda Lahari - Sloka: 75


மனம் எனும் குதிரை | The mind is a horse


कल्याणिनां सरसचित्रगतिं सवेगं
सर्वेङ्गितज्ञमनघं ध्रुवलक्षणाढ्यम् ।
चेतस्तुरङ्गमधिरुह्य चर स्मरारे
नेतः समस्तजगतां वृषभाधिरूढ ॥ ७५॥

கல்யாணினம் ஸரஸ சித்ரகதிம் ஸவேகம் |
ஸர்வேங்கிதஜ்ஞ மனகம் திருவலக்ஷணாட்யம்
சேதஸ் துரங்க மதிருஹ்ய சர ஸ்மராரே
நேதஸ் ஸமஸ்த ஜகதாம் வ்ருஷபாதிரூட || 75 ||

மன்மதனை எரித்தவரே! உலகங்களுக்கெல்லாம் நாயகராய் விளங்குபவரே! மங்கள வடிவத்தை உடையதும், இன்பமூட்டக்கூடிய அழகிய நடையை உடையதும், வேகம் மிகுந்ததும், எல்லா நோக்கங்களையும் இங்கிதமாக அறிந்து நடந்து கொள்ளும் அறிவையுடையதும், குறையேதுமற்றதும், நல்ல அங்க லட்சண அமைப்புகளைப் பெற்றதுமான என் மனம் என்னும் குதிரையின் மீதேறிக் கொண்டு பயணம் செய்தருள்வாயாக! (மனத்தை இறைவனுக்கு வாகனமாக ஆக்கிவிட்டால், மனம் தூய்மையடைந்து விடும் என்ற சூட்சும வழியை உணர்த்தும் குறிப்பு.)

kalyāṇinaṃ sarasa-citra-gatiṃ savegaṃ
sarvengitajnam-anaghaṃ dhruva-lakśaṇāḍhyam |
cetas-turangam-adhiruhya cara smarāre
netaḥ-samasta jagatāṃ vṛśabhādhirūḍha || 75 ||
                       
Oh enemy of the cupid,
Oh leader of the universe,
Oh God who travels on a bull,
Please mount and travel,
My mind which is a horse,
Which is auspicious,
Which has varied charming gaits,
Which moves with speed,
Which is skilled in knowing gestures of others,
Which does not have blemishes,
And which has auspicious looks.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment