Contact Us

Name

Email *

Message *

Thursday 26 September 2019

Shivananda Lahari - Sloka: 74


மனதை தூய்மைப்படுத்துவாயாக! | Cleanse your mind


आशापाशक्लेशदुर्वासनादि-
भेदोद्युक्तैर्दिव्यगन्धैरमन्दैः ।
आशाशाटीकस्य पादारविन्दं
चेतःपेटीं वासितां मे तनोतु ॥ ७४॥

ஆசா பாச க்லேச துர்வாஸனாதி-
பேதோத் யுக்தைர் திவ்ய கந்தை ரமந்தை: |
ஆசாசா டீகஸ்ய பாதார விந்தம்
சேத: பேடீம் வாஸிதாம் மே தனோது || 74 ||

கட்டிப் பிணைத்துவைத்துள்ள கயிற்றைப் போன்ற ஆசாபாசங்கள், குழப்பங்கள் ஆகிய கெட்ட வாசனைகளைப் போக்குவதற்கு, குறையாத நறுமணமுள்ள தெய்வீக வாசனைகளால் நிரம்பப் பெற்றதான, பற்றுகள் ஏதுமற்ற மகேசுவரனின் திருவடித்தாமரை, என் மனமென்னும் பேழையை நல்ல குணமுடையதாக மாற்றி அருள்புரியட்டும்! (மனத்தை ஒருமுகப்படுத்தி, தியானம் செய்தால் ஈசனின் இணையற்ற திருவருளைப் பெறலாம் என்பதே உட்பொருள்.)

āśā-pāśa-kleśa-dur-vāsanādi-
bhedodyuktair-divya-gandhair-amandaiḥ | 
āśā-śāṭīkasya pādāravindaṃ
cetaḥ-peṭīṃ vāsitāṃ me tanotu || 74 ||
                       
Engaged in removing by the ceaseless divine smell, 
The desire, bondage, suffering and bad conduct within us, 
Is the lotus feet of Him who wears the ether as garment, 
And so let the box of my mind may be bestowed with divine fragrance. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment