Contact Us

Name

Email *

Message *

Wednesday 11 September 2019

Shivananda Lahari - Sloka: 73


முக்தி எனும் மூலிகைகளின் விளைநிலம் | The fertile land of herbs called mukti


भूदारतामुदवहद्यदपेक्षया श्री-
भूदार एव किमतः सुमते लभस्व ।
केदारमाकलितमुक्तिमहौषधीनां
पादारविन्दभजनं परमेश्वरस्य । ७३॥

பூதாரதா முதவஹத் யதபேக்ஷயா ஸ்ரீ 
பூதார ஏம கிமதஸ் ஸுமதே லபஸ்வ |
கேதார மகாலித முக்தி மஹெளஷ தீனாம்
பாதார விந்த பஜனம் பரமேச் வரஸ்ய || 73 ||

நற்குணம் படைத்த புத்தியே! தேவர்கள் அனைவரிலும் மிகச் சிறந்தவரும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இருவரையும் தம் பத்தினிகளாகக் கொண்டவருமான ஸ்ரீ மஹாவிஷ்ணு வராஹ வடிவை எடுத்துக் கொண்டாரே, அதற்குக் காரணமென்ன? உலகம் விரும்பக் கூடிய முக்தி என்னும் சிறந்த மூலிகைகளுக்கு விளைநிலமாக உள்ள பரமேஸ்வரனின் திருவடிகளுக்குச் சேவை செய்வதற்காகத்தான். எனவே நீயும் ஈசனின் திருவடிகளுக்குச் சேவை செய்யும் வாய்ப்பை நாடிப் பெறுவாயாக. நீ அடையத் தக்கதென அதைவிட வேறென்ன இருக்கிறது?

bhū-dāratām-udavahad-yad-apekśayā śrī-
bhū-dāra eva kimataḥ sumate labhasva |
kedāram-ākalita mukti mahauśadhīnāṃ
pādāravinda bhajanaṃ parameśvarasya || 73 ||
                       
Oh good mind of mine, 
Do the chanting of the names, 
Of the lotus feet of the God of universe, 
In search of which even lord Vishnu, 
Who has Lakshmi and Goddess Earth as consorts, 
Took the form of a wild boar, 
And which is the fertile land, 
In which the panacea giving salvation from life grows. 
What else great can you attain in this world? 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment