ध्यानाञ्जनेन समवेक्ष्य तमःप्रदेशं
भित्वा महाबलिभिरीश्वरनाममन्त्रैः ।
दिव्याश्रितं भुजगभूषणमुद्वहन्ति
ये पादपद्ममिह ते शिव ते कृतार्थाः ॥ ७२॥
த்யானாஞ்ஜனேன ஸமவேக்ஷ்ய தம: ப்ரதேசம்
பித்வா மஹா பலிபிரீச்வர நாம மந்த்ரை: |
திவ்யாச்ரிதம் புஜகபூஷண முத்வஹந்தி
யே பாதபத்ம மிஹதே சிவதே க்ருதார்த்தா || 72 ||
சர்வேஸ்வரா! தியானம் என்கிற மையின் துணையால் புதையல் மறைந்திருக்கும் இடத்தை நன்றாய்த் தெரிந்து கொண்டு, அதை மறைத்திருக்கும் இருளான பகுதியைப் பிளந்து, ஈசனின் திருநாமங்கள் அடங்கிய மந்திரங்களான பலிகளால், தேவர்களால் வணங்கப்பட்டதும், பாம்புகளை ஆபரணமாய்க் கொண்டதுமான உன் திருவடியை யார் மேலே கொண்டு வருகிறார்களோ, அவர்களே வாழ்வின் பயனைப் பெற்றவர்களாவர். (அஞ்ஞானம் என்னும் இருளை, தியானம் என்னும் மையினால் கண்டு, சிவ நாம ஜபம் என்னும் பலி பூசையைச் செய்தால் பொற்குவியல் நிறைந்து கிடக்கும் புதையலாம் சிவபிரானின் திருவடிகளைக் கண்டு மகிழலாம் என்பதே கருத்து).
dhyānānjanena samavekśya tamaḥ-pradeśaṃ
bhitvā mahā-balibhir-īśvara nāma-mantraiḥ |
divyāśritaṃ bhujaga-bhūśaṇam-udvahanti
ye pāda-padmam-iha te śiva te kṛtārthāḥ || 72 ||
Having located with the magic collyrium of meditation,
Having thrown light and destroyed darkness,
Using the chanting of the name of the Lord,
If any one can bring to the top,
Your lotus feet with serpentine ornaments,
Which is worshipped by devas by the great sacrifice,
Of repetition of your great story,
They attain the meaning of life.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment