Contact Us

Name

Email *

Message *

Wednesday 17 April 2019

Shivananda Lahari - Sloka: 63


குறைகளை நீக்கும் பக்தி | Bhakti that removes deficiencies 


मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते
गण्डूषांबुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।
किंचिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥ ६३॥

மார்க்கா வர்த்தித பாதுகா பசுபதே ரங்கஸ்ய கூர்ச்சாயதே
கண்டூஷாம்பு நிஷேசனம் புர ரிபோர் திவ்யாபிஷேகாயதே |
கிஞ்சித் பக்ஷித மாம்ஸசேஷ கபலம் நவ்யோப ஹாராயதே, 
பக்தி: கிந் நகரோத்யஹோ வநசரோ பக்தாவதம் ஸாயதே || 63 ||

கண்ணப்ப நாயனாருடைய வழி நடந்து தேய்ந்த செருப்பு பரமசிவ மூர்த்திக்கு அபிஷேகத்துக்கு முன் சிரசில் வைக்கப்படும் தர்ப்பை போன்றதாகிறது. வாயிலிருந்து கொப்புளித்த தண்ணீரால் நனைப்பது, திரிபுரங்களையும் எரித்தழித்த தெய்வீகமான அபிஷேகம் போன்றதாகிறது. சிறிதளவு கடித்துப் பார்த்த இறைச்சியின் மீதியான பகுதி புதிதான நைவேத்யம் போன்றதாகிறது. என்ன வியப்பு! காட்டில் வசிக்கும் வேடன் கூட, பெரும் பக்தனாகிறான். பக்தி எதையும் செய்யும் என்பது இதுதானோ?
                         
mārgā-vartita pādukā paśu-pater-aṅgasya kūrcāyate
gaṇḍūśāmbu-niśecanaṃ pura-ripor-divyābhiśekāyate |
kincid-bhakśita-māṃsa-śeśa-kabalaṃ navyopahārāyate
bhaktiḥ kiṃ na karoti-aho vana-caro bhaktāvatamsāyate || 63 ||

The way faring sandals become the kusa crown of Pasupathi, 
The gargled mouthful of water become the holy water of bath, 
To him who destroyed the three cities, 
The just tasted pieces of the remaining meat, 
Become the holy offering to the Lord, 
And wonder of wonders,the hunter who lives in the forest 
Becomes the king of devotees. 
What is there in this world that devotion to the Lord cannot do? 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment