Contact Us

Name

Email *

Message *

Thursday, 3 January 2019

Shivananda Lahari - Sloka: 56


நடனத்தில் சிறந்த நாயகன் | The best dancer


नित्याय त्रिगुणात्मने पुरजिते कात्यायनीश्रेयसे
सत्यायादिकुटुम्बिने मुनिमनः प्रत्यक्षचिन्मूर्तये ।
मायासृष्टजगत्त्रयाय सकलाम्नायान्तसंचारिणे
सायं ताण्डवसंभ्रमाय जटिने सेयं नतिः शंभवे ॥ ५६॥

நித்யாய த்ரிகுணாத்மனே புரஜிதே காத்யாயனீ ச்ரேயஸே
ஸத்யாயாதி குடும்பினே முனிமன ப்ரத்யக்ஷ சின்மூர்த்தயே |
மாயாஸ்ருஷ்ட ஜகத் த்ரயாய ஸகலாம்னா யாந்த ஸஞ்சாரிணே
ஸாயம் தாண்டவ ஸம்ப்ரமாய ஜடினே ஜேயம் நதி: சம்பவே || 56 ||

என்றும் நிலையாய் உள்ளவராயும், முக்குணங்களையே உடலாய்க் கொண்டவராயும், முப்புரங்களையும் வெற்றி கொண்டவராயும், பார்வதியின் தவப்பயனால் பெற்ற உயர்நல வடிவினராயும், சத்தியசொரூபராயும், ஆதியில் வேட்டைக் குலத்தினராயும், முனிவர்களின் மனத்தில் காட்சியளித்தருளும் ஞானவடிவினராயும், மூவுலங்களையும் மாயையினால் தோற்றுவிப்பவராயும், எல்லா வேதங்களின் முடிகளிலும் நடமாடுபவராயும், மாலைப் பொழுதிலே நடனம் (தாண்டவம்) புரிவதில் நாட்டம் கொண்டவராயும், சடைமுடிகளை உடையவராயும் உள்ள சம்புவுக்கு அவற்றையெல்லாம் கருதி வணக்கம் செய்கிறேன்.
                  
nityāya tri-guṇātmane pura-jite kātyāyanī-śreyase
satyāyādi kuṭumbine muni-manaḥ pratyakśa-cin-mūrtaye |
māyā-sṛśṭa-jagat-trayāya sakala-āmnāyānta-sancāriṇe
sāyaṃ tāṇḍava-sambhramāya jaṭine seyaṃ natiḥ-śambhave || 56 ||

To whom who is forever, 
To whom who is the soul of the holy trinity, 
To whom who won over the three cities, 
To whom who is the fame of Kathyayani, 
To whom who is personification of truth, 
To whom who was the first to have family, 
To whom who appears before mind of sages, 
To whom who created the three worlds by illusion, 
To whom who is at the end of all Vedas, 
To whom who enjoys dancing in the evening, 
To whom who wears the matted lock, 
To whom who is lord Shambhu, 
Are my prostrations. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment