आनन्दामृतपूरिता हरपदाम्भोजालवालोद्यता
स्थैर्योपघ्नमुपेत्य भक्तिलतिका शाखोपशाखान्विता ।
उच्छैर्मानसकायमानपटलीमाक्रम्य निष्कल्मषा
नित्याभीष्टफलप्रदा भवतु मे सत्कर्मसंवर्धिता ॥ ४९॥
ஆனந்தாம்ருத பூரிதா ஹர பதாம்போஜால வாலோத்யதா
ஸ்த்தைர்யோபக்ன முபேத்ய பக்திலதிகா சாகோப சாகான் விதா |
உச்சைர் மானஸ காயமான படலீ மாக்ரம்ய நிஷ்கல்மஷா
நித்யா பீஷ்ட பலப்ரதா பவது மே ஸத்கர்ம ஸம்வர்த்திதா || 49 ||
ஆனந்தமாகிய அமுதநீர் வார்க்கப் பெற்றதும், சிவபிரானின் திருவடித் தாமரை என்னும் பாத்தியில் முளைத்து வளர்வதும், உறுதியான உள்ளமென்னும் கொம்பைக் பற்றிக் கொண்டிருப்பதுமான பக்தி என்னும் கொடியானது, எண்ணற்ற கிளைகள் உடைய உயர்ந்த மனமென்னும் பந்தலின் மீது பற்றிப் படர்ந்து, குறையேதுமின்றி, புண்ணியச் செயல்களால் நன்றாகச் செழித்து வளர்ந்து எனக்கு என்றென்றும் மனத்திற்கினியதான முக்தி என்னும் ஒப்பற்ற கனியை அளிக்கும் வகையில் விளங்கட்டும் !
ānandāmṛta-pūritā hara-padāmbhojālavālodyatā
sthairyopaghnam-upetya bhakti latikā śākhopaśākhānvitā |
uccair-mānasa-kāyamāna-paṭalīm-ākramya niś-kalmaśā
nityābhīśṭa-phala-pradā bhavatu me sat-karma-saṃvardhitā || 49 ||
Irrigated by the water of joy which is like nectar,
And sprouted from the devotion to the lotus feet of Shiva,
This creeper of devotion would catch on the branches of the firm character,
And climb and spread on the high frame of mind
Which has branches and sub branches,
And grow luxuriantly with sinless actions and deeds of devotion,
And give me daily for ever the sweet fruit of salvation,
Which is sweet to the mind.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment