नित्यानन्दरसालयं सुरमुनिस्वान्ताम्बुजाताश्रयं
स्वच्छं सद्द्विजसेवितं कलुषहृत्सद्वासनाविष्कृतम् ।
शंभुध्यानसरोवरं व्रज मनो हंसावतंस स्थिरं
किं क्षुद्राश्रयपल्वलभ्रमणसंजातश्रमं प्राप्स्यसि ॥ ४८॥
நித்யானந்தரஸாலயம் ஸுரமுனிஸ்வாந்தாம்புஜாதாச்ரயம்
ஸ்வச்சம் ஸத்த்விஜஸேவிதம் கலுஷஹ்ருத்ஸத்வாஸனாவிஷ்க்ருதம் |
சம்புத்யானஸரோவரம் வ்ரஜ மனோ ஹம்ஸாவதம்ஸ ஸ்த்திரம்
கிம் ஷுத்ராச்ரயபல்லவப்ரமணஸஞ்ஜாதச்ரமம் ப்ராப்ஸ்யஸி || 48 ||
மனமென்னும் சிறந்த அன்னமே! அழிவற்ற பேரானந்தம் என்னும் நீர் நிறைந்ததும் , தேவர், முனிவர்களின் உள்ளங்களாகிய தாமரைகளுக்கிருப்பிடமாகியதும், தெளிவானதும், சாதுக்கள் என்னும் பறவைகளால் நாடப்பெற்றதும், பாபம் என்னும் அழுக்கைப் போக்குவதும், புண்ணியமான வாசனையை வெளிப்படுத்துவதுமான சிவத்தியானம் என்னும் சிறந்த நீர் நிலையை நிலையாக அடைவாயாக!
nityānanda-rasālayaṃ sura-muni-svāntāmbujātāśrayaṃ
svaccaṃ sad-dvija-sevitaṃ kaluśa-hṛt-sad-vāsanāviśkṛtam |
śambhu-dhyāna-sarovaraṃ vraja mano-haṃsāvataṃsa sthiraṃ
kiṃ kśudrāśraya-palvala-bhramaṇa-sañjāta-śramaṃ prāpsyasi || 48 ||
Filled with water of perennial happiness,
Seat of the lotus like heart of sages and devas,
Clear and approached by the birds of good people,
That which removes the dirt of sins,
Which emits the smell of goodness,
And which is the lake of meditation of Shiva,
May be reached permanently by you,
Of mind which is the best of swans,
Why instead go and reach,
This small puddle of common world which is the resort of the mean,
And suffer the strains of aimless travel.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment