Contact Us

Name

Email *

Message *

Friday, 27 April 2018

Shivananda Lahari - Sloka: 39


ஈசனின் அருளாட்சி | Graceful regime of Eshwara


धर्मो मे चतुरङ्घ्रिकः सुचरितः पापं विनाशं गतं
कामक्रोधमदादयो विगलिताः कालाः सुखाविष्कृताः ।
ज्ञानानन्दमहौषधिः सुफलिता कैवल्यनाथे सदा 
मान्ये मानसपुण्डरीकनगरे राजावतंसे स्थिते ॥ ३९॥

தர்மோ மே சதுரங்க்ரிகஸ் ஸுசரித: பாபம் விநாசம் கதம்
காமக்ரோத மதாதயோ விகலிதா: காலா: ஸுகாவிஷக்ருதா |
ஜ்ஞானானந்த மஹெளஷதி: ஸுப லிதா கைவல்ய நாதே ஸதா மான்யே
மானஸ புண்டரீக நகரே ராஜா வதம்ஸே ஸ்த்திதே || 39 ||

மனத் தாமரையென்னும் நகரத்தில் எல்லாராலும் வணங்கப் பெற்றவரும், ஏகச் சக்ரவர்த்தியுமான பரமசிவன் வீற்றிருப்பதால், தவம், சுத்தம், தயை, சத்யம் ஆகிய நான்கு பாதங்களையுடைய தர்மம் நன்கு கடைபிடிக்கப்படுகிறது. பாவம் நசித்துவிட்டது. காமம், கோபம், கர்வம் ஆகியன நீங்கி விட்டன. எல்லாப் பருவ காலங்களிலு<ம் இன்பமே வெளிப்பட்டு மேலோங்கி நிற்கிறது. ஞானானந்தம் என்னும் சிறந்த பயிர் நல்ல பயனைத் தருகிறது
         
dharmo me catur-anghrikaḥ sucaritaḥ pāpaṃ vināśaṃ gataṃ
kāma-krodha-madādayo vigalitāḥ kālāḥ sukhāviśkṛtāḥ |
jnānānanda-mahauśadhiḥ suphalitā kaivalya nāthe sadā
mānye mānasa-puṇḍarīka-nagare rājāvataṃse sthite || 39 ||

Since the only emperor who is Lord Shiva, 
Who is respected and royal, 
Sits in the city of the lotus of mind, 
The four legged Dharma (2) is well observed, 
The Sins attain their last, 
Passion anger and arrogance have gone away, 
The seasons do only good, 
And the royal curative crop of happiness and knowledge gives good yield. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment