Contact Us

Name

Email *

Message *

Friday 13 April 2018

Shivananda Lahari - Sloka: 38


சிவனும் சந்திரனும் | Shiva and Chandra


प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः
सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः ।
चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः
प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते ॥ ३८॥

ப்ராக் புண்யாசல மார்க்கதர்சித ஸுதாமூர்த்தி பிரஸன்ன: சிவ:
ஸோமஸ் ஸத்குண ஸேவிதோ ம்ருகதர: பூர்ணஸ்தமோ மோசக:  |
சேத: புஷ்கர லக்ஷிதோ பவதி சேதானந்தபாதோ நிதி:
ப்ரா கல்ப்யேன விஜ்ரும்பதே ஸுமனஸாம் வருத்திஸ் ததா ஜாயதே  || 38 ||

சிவனுக்கும் சந்திரனுக்கும் சிலேடையாய் அமைந்த பாடல் இது. அமிர்த வடிவினனாயும், மங்களத்தை அருள்பவனாயும், நட்சத்திரங்களால் சூழப்பட்டவனாயும், மான் வடிவைத் தன்னிடம் கொண்டவனாயும், இருளைப் போக்குபவனாயும் உள்ள சந்திரன் வானத்தில் காணப்படும்போது, மலர்களெல்லாம் மலர்கின்றன என்ற கருத்து சந்திரனுக்குரியது. அமிர்த சொரூபமான வடிவத்தையுடையவரும், மகிழ்வுடன் மங்களங்களை அருள்பவரும், நற்குணங்களின் உறைவிடமானவரும், மானைக் கையிலேந்திய பரிபூரணரும், அறியாமை என்னும் இருளைப் போக்குபவரும், உமாதேவியாருடன் கூடியிருப்பவரும், ஆகிய சர்வேஸ்வரன், மனமென்னும் பெருவெளியில் காணப்படும்போது, நல்ல மனம் படைத்தோருக்கு நல் வாழ்வு மலர்ச்சி பெறும் என்ற கருத்து சிவனுக்குரியது.
         
prāk-puṇyācala-mārga-darśita-sudhā-mūrtiḥ prasannaḥ-śivaḥ
somaḥ-sad-guṇa-sevito mṛga-dharaḥ pūrṇās-tamo-mocakaḥ |
cetaḥ puśkara-lakśito bhavati ced-ānanda-pātho-nidhiḥ
prāgalbhyena vijṛmbhate sumanasāṃ vṛttis-tadā jāyate || 38 ||

Obtained through the path of mountain like good deeds, 
Personification of happiness and nectar divine 
Doer of good, who holds deer in his hand, 
Who is complete and who removes the darkness of ignorance, 
Who is seen clearly by the mind and who is with his consort Uma, 
If he is then, 
Sea of happiness would raise royally within ourselves, 
And Good people like us will know how to live. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment