Contact Us

Name

Email *

Message *

Tuesday, 27 February 2018

Shivananda Lahari - Sloka: 35


அந்தரங்கத்தில் உள்ளவனுக்கு அறிவித்தல் எதற்கு?| Why notify the one who is intimate


योगक्षेमधुरंधरस्य सकलश्रेयःप्रदोद्योगिनो
दृष्टादृष्टमतोपदेशकृतिनो बाह्यान्तरव्यापिनः ।
सर्वज्ञस्य दयाकरस्य भवतः किं वेदितव्यं मया
शंभो त्वं परमान्तरङ्ग इति मे चित्ते स्मराम्यन्वहम् ॥ ३५॥

யோகக்ஷேம துரந்தரஸ்ய ஸகல: ச்ரேய: ப்ரதோத் யோகினோ
த்ருஷ்டாத்ருஷ்ட மதோபதேச க்ருதினோ பாஹ்யாந்த்ர வ்யாபின: |
ஸர்வஜ்ஞஸ்ய தயாகரஸ்ய பவத: கிம் வேதி தவ்யம் மயா
சம்போ த்வம் ப்ரமாந்த ரங்க இதிமே சித்தே ஸ்மராம் யன்வுஹம் || 35 ||

சராசரங்களை ரட்சிக்கும் சம்புவே! சகல நலங்களையும் அளித்துக் காக்கின்ற பாரத்தைத் தாங்குபவராயும், சிறப்பான நன்மைகளைத் தருபவராயும், இம்மையிலும், மறுமையிலும் எண்ணியதெல்லாம் அடையும் வழியை உபதேசம் செய்யும் குருவாயும், உள்ளும் புறமும் எங்கும் நிறைந்து காணப்படுவராயும், அனைத்தையுமே தெரிந்தவராயும், அன்பு காட்டுபவராயும் உள்ள உனக்கு நான் எடுத்துக் கூறவேண்டியது என்ன இருக்கிறது? இன்பங்களை நல்குபவரான உன்னையே எனக்கு நெருக்காமாயிருந்து நலம்புரிவராய் நம்பி நாள்தோறும் என் உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
         
yoga-kśema-dhuraṃ-dharasya sakalaḥ-śreyaḥ pradodyogino
dṛśṭādṛśṭa-matopadeśa-kṛtino bāhyāntara-vyāpinaḥ |
sarvajnasya dayā-karasya bhavataḥ kiṃ veditavyaṃ mayā
śambho tvaṃ paramāntaraṅga iti me citte smarāmi-anvaham || 35 ||

Engaged in gathering and preservation, 
And giving of all the good things in life, 
Teacher great of the known and the unknown, 
Who has spread within and without, 
Knower of all that is to be known, 
And doer of all possible mercies, 
What is there for me to tell you? 
I daily think in my mind, 
That you are very close to my mind, 
And you are doer of god to me. Oh Lord Shambhu. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment