Contact Us

Name

Email *

Message *

Tuesday 13 February 2018

Shivananda Lahari - Sloka: 34


கால காலன் | Mrityu for Yama


किं ब्रूमस्तव साहसं पशुपते कस्यास्ति शंभो भव-
द्धैर्यं चेदृशमात्मनः स्थितिरियं चान्यैः कथं लभ्यते ।
भ्रश्यद्देवगणं त्रसन्मुनिगणं नश्यत्प्रपञ्चं लयं
पश्यन्निर्भय एक एव विहरत्यानन्दसान्द्रो भवान् ॥ ३४॥

கிம் ப்ரூமஸ் தவ ஸாஹஸம் பசுபதே கஸ்யாஸ்தி சம்போ பவத்
தைர்யஞ் சேத்ருச மாத்மன: ஸ்திதி ரியஞ்சான்யை கதம் லப்யதே |
ப்ரச்யத் தேவகணம் த்ரஸன் முனிகணம் நச்யத் ப்ரபஞ்சம் லயம்
பச்யந் நிர்ப்பய ஏக ஏவ விஹரத் யானந்த ஸாந்த்ரோ பவான் || 34 ||

உலகுயிர் அனைத்தும் காக்கும் பசுபதியே! சம்புவே! உன் அளவற்ற துணிவை என்னவென்று சொல்லிப் புகழ்வேன்? உன் தைரியம் வேறு யாருக்குத்தான் வரும்? தேவர்களெல்லாரும் நிலை தடுமாறி நிற்கவும், முனிவர்கள் யாவரும் நடுநடுங்கி நிற்கவும், உலகம் அழியக்கூடிய பிரளயக் தோற்றத்தைக் கண்ணால் பார்த்துக் கொண்டு சிறிதும் பயமற்றவராக நீ ஒருவன் மட்டுமே தனியாகப் பார்த்து ஆனந்தப்படும் லீலையை - காலனுக்கும் காலனாய்த் திகழும் பெருமையை - எப்படிப் புகழ்வேன்?
         
kiṃ brūmas-tava sāhasaṃ paśu-pate kasyāsti śambho bhavad-
dhairyaṃ cedṛśam-ātmanaḥ-sthitir-iyaṃ cānyaiḥ kathaṃ labhyate
bhraśyad-deva-gaṇaṃ trasan-muni-gaṇaṃ naśyat-prapancaṃ layaṃ
paśyan-nirbhaya eka eva viharati-ānanda-sāndro bhavān || 34 ||

Who can ever estimate thine valour, Pasupathe? 
Who has the courage that you have, Oh Shambhu? 
How can any one else attain thine state of mind? 
While all devas loose their stability, 
While all the crowd of sages tremble, 
When the world is destroyed. 
At the end of all-the great deluge, 
You in solitude, fearlessly carry on thine play, 
In intense rapture and pleasure.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment