Contact Us

Name

Email *

Message *

Sunday, 19 June 2016

Atmarpanastuti - Sloka 26


यद्याकाशं शुभद मनुजाश्चर्मवद्वॆष्टयॆयुः
दुःखस्यान्तं तदपि पुरुषस्त्वामविज्ञाय नैति ।
विज्ञानं च त्वयि शिव ऋतॆ त्वत्प्रसादान्न लभ्यं
तद् दु:खार्त: कमिह शरणं यामि दॆवं त्वदन्यम् ॥ २६ ॥

யத்யாகாசம் சுபத மனுஜாஸ்சர்மவத்வேஷ்டயேயு:
து:கஸ்யாந்தம் ததபி புருஷஸ்த்வாமவிஜ்ஞாய நைதி |
விஜ்ஞானம் ச த்வயி சிவ ருதே த்வத்ப்ரஸாதாந்ந லப்யம்
தத்துக்கார்த்த: கமிஹ சரணம் யாமி தேவம் த்வதன்யம் || 26 || 

வானத்தைப் பாய்போல் சுருட்டுவது முற்றிலும் முடியாத காரியம். இந்த மானிடவர்க்கம் அதையும் ஸாதித்து விட்டாலும் சாதித்து விடலாம். ஆனால் உன்னை யறியாமல் துக்கத்தை மட்டும் கடக்க முடியாது. உன்னை யறிவது என்பதோ உன் கருணையினாலல்லது கிடைக்கக் கூடியதல்ல. ஆதலால் துக்கத்தைக் கடக்க விரும்பும் நான் உன்னைச் சரணமடைவதைத் தவிர வேறு வகையறியேன். ஆதலால் உன்னருளைப்பெற உன்னையே சரணமடைகிறேன். வேறு யாரைச் சரணமடைய முடியும்?

yadyAkAshaM shubhada manujAshcharmavadvEShTayEyuH
duHkhasyAntaM tadapi puruShastvAmavij~jAya naiti |
vij~jAnaM cha tvayi shiva RutE tvatprasAdAnna labhyaM
tadduHkhArtaH kamiha sharaNaM yAmi dEvaM tvadanyam || 26 ||

O Bestower of good! Even if men can roll up the sky like a sheet of leather, man will not be able to end all sorrow without knowing You. Knowledge of You cannot be attained without Your grace. So I who am overcome by sorrow, which god can seek refuge in other than You! (This is based on shvetAshvatara upaniShad, 7.20).



Courtesy: http://www.shaivam.org, Sri S.N.Sastri

No comments:

Post a Comment