Contact Us

Name

Email *

Message *

Thursday, 5 March 2015

Soundarya Lahari - Sloka: 7


Beneficial Results: 
சத்ரு ஜயம் Overcoming enemies
Fascinating even royal personages and over-coming enemies.


क्वणत्काञ्ची-दामा करि कलभ कुम्भ-स्तननता
परिक्षीणा मध्ये परिणत शरच्चन्द्र-वदना ।
धनुर्बाणान् पाशं सृ॒णिमपि दधाना करतलैः
पुरस्ता दास्तां नः पुरमथितु राहो-पुरुषिका ॥ ७ ॥

தேவியின் ஸ்வரூபம்/ சாக்ஷாத்காரம்/ சத்ரு ஜயம்

க்வணத் காஞ்சி-தாமா கரிகலப-கும்ப-ஸ்தன-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-சரச்சந்த்ர-வதனா |
தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி ததானா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புரிஷிகா || 7 ||

அன்னை சிறிய மணிகள் ஒலிக்கும் ஒட்டியாணத்தை அணிந்தவள்; யானையின் மத்தகம் போன்ற பெருத்த ஸ்தனங்களால் சற்று வளைந்தவள்;சிறிய இடையுடையவள்; சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்ற திருமுகமுள்ளவள்; வில், பாணம், பாசக்கயிறு, அங்குசம் ஆகியவற்றை தரித்தவள்;இத்தகைய, சிவ-சக்தி ஸ்வரூபியான பரதேவதை எங்கள் எதிரில் நின்று காட்சியளிக்கட்டும். மணிபூரகச் சக்ரத்தில் தேவி எப்படி பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப்படுகிறது.

க்வணத் சலங்கைகள் கிலுகிலுக்கும் (காஞ்சி தாமா) தங்க ஒட்டியாணம் பூண்டவளும் (கரி-கலப-கும்ப) யானையின் மஸ்தகம் போன்ற (ஸ்தன-நதா) ஸ்தனங்களால் சற்று வளைந்த உருவுடன், மத்த்யே - இடையில் (பரீக்ஷிணா) மெலிந்த; சரத்-சந்த்ரவதனா - சரத்கால பூர்ண சந்திரனையொட்டிய முகம்; கரதலை: - கரங்களால்; தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி - கரும்புவில் புஷ்ப பாணம், பாசம், அங்குசம் ஆகியவை; ததானா - தரித்த; புரமதிது: - முப்புரத்தை எரித்த சிவன்; ஆஹோ-புருஷிகா ஆச்சரியமான குணமுடைய பராசக்தி (ந:) எங்கள் (புரஸ்தாத்) எதிரில் (ஆஸ்தாம்) எழுந்தருளட்டும்.

ஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 85

நினைவிற்கொள்ளத்தக்க லலிதா சஹஸ்ரநாமாக்கள்:

  • ரணத்கிங்கிணிமேகலா 
  • ரத்னகிங்கிணிகாரம்ய ரசநாதாமபூஷிதா 
  • லக்ஷ்யரோமலதாதார தாஸாமுந்நேய மத்யமா
  • ஸ்தநபாரதலந்மத்ய பட்டபந்தவலித்ரயா
  • க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா
  • மநோரூபேக்ஷு கோதண்டா
  • பஞ்சதந்மாத்ரஸாயகா
  • காமேச்வரப்ராணநாடீ
  • காமாக்ஷீ

kvaṇatkāñcī-dāmā kari kalabha kumbha-stananatā
parikṣīṇā madhye pariṇata śaraccandra-vadanā |
dhanurbāṇān pāśaṃ sṛṇimapi dadhānā karatalaiḥ
purastā dāstāṃ naḥ puramathitu rāho-puruṣikā || 7 ||

In the middle of the sea of nectar,
In the isle of precious gems,
Which is surrounded by wish giving Kalpaga trees,
In the garden Kadamba trees,
In the house of the gem of thought,
On the all holy seat of the lap of the great God Shiva,
Sits she who is like a tide
In the sea of happiness of ultimate truth,
And is worshipped by only by few select holy men.

Digest of Paramacharya’s Discourses on Soundarya Lahari - Sloka:7, from Sri Ra.Ganapathy's 'Deivathin Kural'. (Digest of pp.856-860 of Deivathin Kural Vol.6, 4th imprn)



Reference:
http://bakthi.org
http://egayathri.blogspot.in
http://www.vignanam.org
http://sowndharyalahari.blogspot.in
http://soundaryalaharishloka.blogspot.in
http://www.krishnamurthys.com

No comments:

Post a Comment