स्तोत्रेणालमहं प्रवच्मि न मृषा देवा विरिञ्चादय्ः
स्तुत्यानं गणनाप्रसङ्गसमये त्वामग्रगण्यं विदुः ।
माहात्म्याग्रविचारणप्रकरणे धानातुषस्तोमव-
द्धूतास्त्वां विदुरुत्तमोत्तमफलं शंभो भवत्सेवकाः ॥ १००॥
ஸ்துத்யானாம் கணனாப்ரஸங்க: ஸமயே த்வாமக்ர கண்யம் விது: |स्तुत्यानं गणनाप्रसङ्गसमये त्वामग्रगण्यं विदुः ।
माहात्म्याग्रविचारणप्रकरणे धानातुषस्तोमव-
द्धूतास्त्वां विदुरुत्तमोत्तमफलं शंभो भवत्सेवकाः ॥ १००॥
ஸ்தோத்ரேணால மஹம் ப்ரவச்மி நம்ருஷா தேவா விரிஞ்சாதய:
மாஹாத்ம்யாக்ர விசாரண ப்ரகரணே தானா துஷஸ்தோமவத் தூதாஸ் த்வாம்
விதுருத் தமோத்தம பலம் சம்போ பவத் ஸேவகா || 100 ||
சம்புவே! மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத உன் பெருமைகள் முடிவில்லாததால் துதித்தது போதும் என எண்ணுகிறேன். தேவர்கள், பிரம்மா ஆகியோர் கூடி போற்றுதற்குரியவர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யும் பொழுது, முதலில் எண்ணத்தக்கவராக உன்னையே உணர்கிறார்கள். உன் அடியவர்களும் மற்றவர்களை ஒதுக்கி விட்டு முதலில் உன்னையே, போற்றுகிறார்கள். அடியவர்கள் உன்னை
நன்றாகப் புரிந்து கொண்டுதான் போற்றிப் பாராட்டி மகிழ்கிறார்கள்.
stutyānāṃ gaṇanā-prasanga-samaye tvām-agragaṇyaṃ viduḥ |
māhātmyāgra-vicāraṇa-prakaraṇe dhānā-tuśastomavad-
dhūtās-tvāṃ vidur-uttamottama phalaṃ śambho bhavat-sevakāḥ || 100 ||
Though I never wrote anything that is false.
When Lord Brahma and other Gods,
List all the great Gods,
They always put you as first.
And when your devotees search for the greatest God,
The other gods are moved away like the chaff from the grain,
And you are reckoned as the best among best of all grains.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment