தைர்யாங்குசேன நிப்ருதம் |
ரபஸாதாக்ருஷ்ய பக்தி ச்ருங்கலயா!
புரஹர சரணாலானே
ஹ்ருதய மதேபம் பதான சித்யந்த்ரை || 96 ||
திரிபுரங்களையும் எரித்த சிவபிரானே! தைரியம் என்னும் அங்குசத்தால் அடக்கி நிறுத்தப்பட்டுள்ள, மதங்கொண்ட யானையைப் போன்ற என் மனத்தை, பக்தி என்னும் சங்கிலியால் வேகமாக இழுத்து, உன் திருவடிகள் என்னும் கட்டுத் தறியில் அறிவென்னும் யந்திரக் கருவிகளால் கட்டி வைத்துக் காத்தருள்வாயாக!
dhairyānkuśena nibhṛtaṃ
rabhasād-ākṛśya bhakti-śṛnkhalayā |
pura-hara caraṇālāne
hṛdaya-madebhaṃ badhāna cid-yantraiḥ || 96 ||
Oh Lord who destroyed the three cities,
Control the rutting elephant of my mind,
With the goad of courage,
Pull it strongly with the chain of devotion,
And tie it with the fetter of intellect,
To the post of your holy feet.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment