Contact Us

Name

Email *

Message *

Tuesday 5 May 2020

Shivananda Lahari - Sloka: 89


கல்லும் வில்லும் | Stone and Bow


नतिभिर्नुतिभिस्त्वमीशपूजा-
विधिभिर्ध्यानसमाधिभिर्न तुष्टः ।
धनुषा मुसलेन चाश्मभिर्वा
वद ते प्रीतिकरं तथा करोमि ॥ ८९॥

நதிபிர் நுதிபிஸ் த்வமீச பூஜா
விதிபிர் த்யான ஸமாதிபிர் ந துஷ்ட: |
தனுஷா முஸலேன சாச் மபிர் வா
வத தே பிரீதிகரம் ததா கரோமி || 89 ||

உலகங்களையெல்லாம் ஆள்பவரான சர்வேஸ்வரனே! (அர்ச்சுனனைப் போல) வில்லாலும் (சாக்கிய நாயனாரைப் போல) கல்லாலும் மற்றும் உலக்கையாலும் அடிக்கப்படும்பொழுது எவ்வாறு மகிழ்கிறாயோ, அவ்வாறே வணக்கங்களாலும், பூஜை விதி முறைகளாலும், தியான முறைகளாலும் நீ மகிழ்ச்சியடைவதில்லை. எனவே உனக்கு விருப்பமானதைத் தெரிவித்தால் நான் அவ்விதமே செய்வேன். (எதற்கும் கட்டுப்படாத ஈசன் அடியவர்களின் பக்திக்குக் கட்டுப்பட்டு மகிழ்வார் என்பதே உட்பொருள்.)

natibhir-nutibhis-tvam-īśa pūjā
vidhibhir-dhyāna-samādhibhir-na tuśṭaḥ |
dhanuśā musalena cāśmabhir-vā
vada te prīti-karaṃ tathā karomi || 89 ||
                       
Hey, Lord, who rules over the universe, 
You seem to become more pleased, 
With bow or with pestle or with stones.  
Than with prostrations or singing of your praise or worship, 
Or meditation or Samadhi  
Please tell me which you like most, 
And I will do the same. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment