Contact Us

Name

Email *

Message *

Monday, 20 April 2020

Shivananda Lahari - Sloka: 88


அர்ச்சனையும் தியானமும் | Archana and dhyana


यदा कृतांभोनिधिसेतुबन्धनः
करस्थलाधःकृतपर्वताधिपः ।
भवानि ते लङ्घितपद्मसंभवः
तदा शिवार्चास्तवभावनक्षमः ॥ ८८॥

யதாக்ருதாம் போநிதி ஸேது பந்தன:
கரஸ்த்தலாத: க்ருத பர்வதாதிப: |
பவானிதே லங்கித பத்ம ஸம்பவ:
ததா சிவார்ச் சா ஸ்தவ பாவன க்ஷம: || 88 ||

சர்வேஸ்வரனே! கடலின் மீது அணை கட்டிய தசரத குமாரன் இராமபிரானைப் போலவும், தன் கையால் விந்திய மலையையே அமுக்கிய அகத்திய மாமுனியைப் போலவும், மஹா விஷ்ணுவின் நாபிக் கமலத்திலுள்ள பிரம்மாவையும் மீறியவனாகவும் நான் எப்பொழுது ஆவேனோ அப்பொழுதுதான் நான் <உன்னை அர்ச்சனை செய்வதிலும், ஸ்தோத்திரங்களைக் கூறித் தியானம் செய்வதிலும் திறமைபெற்றவனாக ஆவேன். (பிரம்மாவாலேயே செய்ய முடியாத ஒரு செயல் என்னால் எப்படி இயலும்? என்பதாக அடியவரின் வருத்தத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது இப்பாடலின் கருத்து.)

yadā kṛtāmbho-nidhi-setu-bandhanaḥ
karastha-lādhaḥ-kṛta-parvatādhipaḥ |
bhavāni te langhita-padma-sambhavas-
tadā śivārcā-stava bhāvana-kśamaḥ || 88 ||
                       
How will I ever worship thee lord. 
For I have not built the bridge across the sea, 
I have not subdued the king of the mountain, 
By palm of my hands, 
And I am nor born out of lotus from the belly of Lord Vishnu, 
If I ever do or attain these, 
Then I would become capable, 
Of offering flowers, singing your praise and meditating on you.



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment