वक्षस्ताडनशङ्कया विचलितो वैवस्वतो निर्जराः
कोटीरोज्ज्वलरत्नदीपकलिकानीराजनं कुर्वते ।
दृष्ट्वा मुक्तिवधूस्तनोति निभृताश्लेषं भवानीपते
यच्चेतस्तव पादपद्मभजनं तस्येह किं दुर्लभम् ॥ ६५॥
வக்ஷஸ்தாடன சங்கயா விசலிதோ வைவஸ்வதோ நிர்ஜரா:
கோடீரோஜ்வல ரத்ன தீபகலிகா நீராஜனம் குர்வதே: |
த்ருஷ்ட்வா முக்திவதூஸ் தனோதி நிப்ருதாச்லேஷம் பவானீபதே
யச்சேதஸ் தவ பாதபத்ம பஜனம் தஸ்யேஹ கிம் துர்லபம் || 65 ||
பவானி எனப்படும் பார்வதி தேவியின் நாயகரான ஈசனே! யாருடைய மனம் உன் திருவடித் தாமரைக்குச் சேவை செய்ய எண்ணுகிறதோ, அவனுக்கு இப்பூவுலகில் அடையமுடியாததென என்ன உள்ளது? (எதுவுமில்லை) மார்பில் உதைபட அஞ்சி யமன் ஓடிவிடுகிறான். தேவர்கள் தங்கள் கிரீடங்களில் ஒளிவீசும் மொக்கு போன்ற ரத்ன தீபங்களால் கற்பூர ஆரத்தி செய்கின்றனர். முக்தி எனும் பெண் கண்டவுடனே தழுவிக் கொள்கிறார்கள். (சிவபிரானை வணங்குவோர் யமபயத்தினின்றும் விடுபடுவர் என்பது குறிப்பு)
vakśas-tāḍana śankayā vicalito vaivasvato nirjarāḥ
koṭīrojjvala-ratna-dīpa-kalikā-nīrājanaṃ kurvate
dṛśṭvā mukti-vadhūs-tanoti nibhṛtāśleśaṃ bhavānī-pate
yac-cetas-tava pāda-padma-bhajanaṃ tasyeha kiṃ dur-labham || 65 ||
Nothing impossible is there to attain,
For him who sings about your holy feet,
Oh consort of Bhavani,
For the god of death runs away,
Afraid of the kick from the Lord’s feet,
The lights shining in those jeweled tiara,
Of all the devas shows the offering of the camphor light,
And the pretty bride called liberation,
Folds him in tight embrace,
As soon as she sees him.
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment