Contact Us

Name

Email *

Message *

Monday, 5 November 2018

Shivananda Lahari - Sloka: 52


மேகமும் சிவபெருமானும் | Cloud and Lord Shiva


कारुण्यामृतवर्षिणं घनविपद्ग्रीष्मच्छिदाकर्मठं
विद्यासस्यफलोदयाय सुमनःसंसेव्यमिच्छाकृतिम् ।
नृत्यद्भक्तमयूरमद्रिनिलयं चञ्चज्जटामण्डलं
शंभो वाञ्छति नीलकन्धर सदा त्वां मे मनश्चातकः ॥ ५२॥

காருண்யாம்ருத வர்ஷிணம் கனவிபத் க்ரீஷ் மச்சிதா கர்மடம்
வித்யா ஸஸ்ய பலோதயாய ஸுமனஸ் ஸம்ஸேவ்ய மிச்சாக்ருதிம்: |
ந்ருத்யத் பக்த மயூரமத்ரி நிலயம் சஞ்சஜ் ஜடா மண்டலம்
சம்போ வாஞ்சதி நீலகந்தர ஸதா த்வாம் மே மனச் சாதக: || 52 ||

மேகத்துக்கும் சிவனுக்கும் சிலேடை 

மேகத்துக்கு: 

அமுதம் போன்ற மழையைப் பொழிவதும், வெப்பத்தைப் போக்க முனைவதும், வித்தை எனும் பயிர் நற்பயனைத் தரும் வகையில் விவசாயிகளால் விரும்பப்படுவதும் நடனமாடும் போது கண்டு மகிழும் பலரின் பாராட்டைப் பெற்றதும், ஒளிர்கின்ற மின்னல் கற்றைகளையுடையதுமான கரியமேகமே! என் மனம் என்னும் சாதகப் பறவை எப்போதும் உன்னை விரும்பி நிற்கிறது. 

சிவனுக்கு: 

கருணையமுதைப் பொழிபவரும், தாபங்களைப் போக்குபவரும் வித்தை எனும் பயிர் நற்பயனைத் தரும் வகையில் நல்லவர்களால் வணங்கப்பட்டவரும், விரும்பியபடி உருவெடுப்பவரும், பக்தர்களாகிய மயில்களைப் பெற்றவரும் மலையில் வசிப்பவரும், சடைமுடியை உடையவருமான, கரிய கழுத்தையுடைய ஈசனே! என் மனமென்னும் சாதகப்பறவை எப்போதும் உன்னை விரும்புகிறது.             
         
kāruṇyāmṛta-varśiṇaṃ ghana-vipad-grīśmaccidā-karmaṭhaṃ
vidyā-sasya-phalodayāya sumanaḥ-saṃsevyam-iccākṛtim |
nṛtyad-bhakta-mayūram-adri-nilayaṃ cancaj-jaṭā-maṇḍalaṃ
śambho vāncati nīla-kandhara-sadā tvāṃ me manaś-cātakaḥ || 52 ||

This sloka has two meanings and could be taken to mean the cloud or Lord Shiva. Both are given below: 

For the Cloud:

Hey blue cloud , Hey harbinger of good, 
Who showers the nectar like rain laced with mercy, 
Who likes to cure the aches of hot summer, 
Who is loved by the farmers, 
Wishing for a heavy crop, 
Who can assume any form, 
Who has several peacocks dancing, 
Who is stopped by the mountains, 
And who has several waves of lightning, 
My mind which is the Chataka bird, 
Always desires for you. 

For Lord Shiva:

Hey Shambho , Hey God who has blue neck, 
Who showers the nectar like mercy, 
Who wants to cure painful aches of the mind, 
Which are like the trouble caused by heat in summer,
Who is served by the good, 
Wishing for a heavy harvest of the plant of knowledge, 
Who can take any form, 
Who has devotees who dance like the peacock,
Who lives on mountains, 
And who has the waving tuft of hair, 
My mind which is the Chataka bird, 
Desires for you always. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment