नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः
पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम् ।
स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते
का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा
॥ ३३॥
நாலம் வா ஸக்ருதேவ தேவ பவதஸ் ஸேவா நதிர்வா நுதி:
பூஜாவா ஸ்மரணம் கதாச்ரவண மப்யாலோ கனம் மாத்ருசாம் |
ஸ்வாமின்னஸ்த்திர தேவதானு சரணா ஆயாஸேன கிம் லப்யதே
கா வா முக்திரித: குவோ பவதி சேத் கிம் ப்ரார்த்தனீயம் ததா || 33 ||
தேவர்களுக்கெல்லாம் அதிபதியான என் இறைவனே! ஒரே முறை - உன் திருவடிகளைச் சேவிப்பதோ, உன்னை வணங்குவதோ, உனக்குச் ஸ்தோத்திரம் சொல்வதோ, தியானம் செய்வதோ, உன் கதைகளைக் கேட்பதோ, தரிசிப்பதோ எனக்குக் கிட்டினாலே போதுமே! அதைத் தவிர வேறு முக்தி என்பதுதான் என்ன? இந்த வழிமுறைகளில் எனக்கு முக்தி கிட்டுமானால் உன்னிடம் நான் வேண்டிக் கொள்ள வேறென்ன இருக்கிறது? நிலையற்ற வேறு பல தெய்வங்களை வேண்டும் முயற்சியில் நான் அடையப் போவதுதான் என்ன?
nālaṃ vā sakṛd-eva deva bhavataḥ sevā natir-vā nutiḥ
pūjā vā smaraṇaṃ kathā-śravaṇam-api-ālokanaṃ mādṛśām |
svāminn-asthira-devatānusaraṇāyāsena kiṃ labhyate
kā vā muktir-itaḥ kuto bhavati cet kiṃ prārthanīyaṃ tadā || 33 ||
Is it not sufficient oh, God of Gods,
For attaining liberation for people like me,
To do either service to you, Salutations to you,
Singing about you, Worshipping you,
Meditating on you, hearing your stories,
Or seeing you once.
What other liberation is there at all?
If I can attain liberation by these,
What else should I wish for?
What would I get by getting tired,
By following other unstable gods?
Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/
No comments:
Post a Comment