Contact Us

Name

Email *

Message *

Saturday, 30 December 2017

Shivananda Lahari - Sloka: 31


நஞ்சுண்டு நானிலங் காத்தவன் | He drank poison to save the world


नालं वा परमोपकारकमिदं त्वेकं पशूनां पते
पश्यन् कुक्षिगतान् चराचरगणान् बाह्यस्थितान् रक्षितुम् ।
सर्वामर्त्यपलायनौषधमतिज्वालाकरं भीकरं
निक्षिप्तं गरलं गले न गिलितं नोद्गीर्णमेव त्वया ॥ ३१॥

நாலம்வா பரமோபகாரக மிதம் த்வேகம் பசூனாம்பதே
பச்யன் குக்ஷிகதான் சராசரகணான் பாஹ்யஸ்த்திதான் ரக்ஷிதும் |
ஸர்வாமர்த்ய பலாயநௌஷத மதிஜ் வாலாகரம் பீகரம்
நிக்ஷிப்தம் காலம் கலே ந கலிதம் நோத்கிர்ண மேவ த்வயா || 31 ||

பொருள்: உயிர்க்குலங்கள் அனைத்திற்கும் தலைவரான சர்வேசா! உன் வயிற்றில் அடைக்கலாமகியுள்ள, அசையும் உயிர்களையும், அசையாத மரம்,செடி, கொடிகளையும், அதே போல வெளியில் உள்ளவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்ற கருணை நோக்கத்துடன்- நெருப்பை உமிழ்ந்து அச்சத்தைத் தோற்றுவிப்பதும் - தேவர்களையெல்லாம் துன்புறுத்துவதுமான மூலிகைப் பொருள் கலந்த கொடிய விஷத்தை விழுங்கிவிடாமலும், உமிழ்ந்து வைத்திருக்கிறாயே, இந்த ஒரு சிறந்த உபகாரமே போதாதா, உன் பெருமைக்கு ?
         
nālaṃ vā paramopakārakam-idaṃ tvekaṃ paśūnāṃ pate
paśyan kukśi-gatān carācara-gaṇān bāhyasthitān rakśitum |
sarvāmartya-palāyanauśadham-ati-jvālā-karaṃ bhī-karaṃ
nikśiptaṃ garalaṃ gale na galitaṃ nodgīrṇam-eva-tvayā || 31 ||

Oh lord of all beings, 
Is not your one and only one great help sufficient? 
For with a view to give protection, 
To those beings which are movable and immovable, 
And which are placed inside thine belly, 
And also to those who are placed outside, 
The ultra fire producing and fearful herbal poison, 
Which makes all the devas flee in fright, 
Has been stopped by you in your neck itself. 
It is neither swallowed nor spit out! 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment