Contact Us

Name

Email *

Message *

Friday 15 December 2017

Shivananda Lahari - Sloka: 30


எங்கும் நிறைந்தவனுக்கு பூஜை எங்கனம்? | How to do pooja for the omnipresent?


वस्त्रोद्धूतविधौ सहस्रकरता पुष्पार्चने विष्णुता
गन्धे गन्धवहात्मताऽन्नपचने बर्हिर्मुखाध्यक्षता ।
पात्रे काञ्चनगर्भतास्ति मयि चेद् बालेन्दुचूडामणे
शुश्रूषां करवाणि ते पशुपते स्वामिन् त्रिलोकीगुरो ॥ ३०॥

வஸ்த்ரோத் தூத விதௌ ஸகஸ்ரகரதா புஷ்பார்ச்சனே விஷ்ணுதா
கந்தே கந்தவ ஹாத்மதா அன்னபசனே பர்ஹிர் முகாத்யக்ஷதா |
பாத்ரே காஞ்சன கர்ப்பதாஸ்தி மயிசேத் பாலேந்து சூடாமணே
 சுச்ரூஷாம் கரவாணி தே பசுபதே ஸ்வாமின் த்ரிலோகீ குரோ || 30 ||

உயிர்க்குலம் அனைத்துக்கும் தலைவரான இறைவா! இளம்பிறைச் சந்திரனைச் சிரசில் அணிந்தவரே! மூவுலங்களுக்கும்க குருவானவரே! பூசையின் பொழுது உனக்கு வஸ்திரங்களை அணிவித்து அலங்கரித்து மகிழ எண்ணற்ற கைகளையுடைய சூரியனின் தன்மையும், மலர்களால் அர்ச்சிக்க விஷ்ணுவின் தன்மையும், நறுமணப் பொருள்களால் அர்ச்சிக்க வாசனையைக் காற்றில் பரவச் செய்யும் வாயு பகவானின் தன்மையும், அனைத்தைப் படைத்து நிவேதனம் செய்ய தேவர்களின் தன்மையும், பூசைக்குரிய பாத்திரங்களை உருவாக்க ஹிரண்யகர்ப்பரின் தன்மையும் ஆகியவையெல்லாம் என்னிடம் அமைந்திருக்குமானால் உனக்கு வழிபாடு செய்ய வல்லவனாவேன்.
         
vastrod-dhūta vidhau sahasra-karatā puśpārcane viśṇutā
gandhe gandha-vahātmatā(a)nna-pacane bahir-mukhādhyakśatā |
pātre kāncana-garbhatāsti mayi ced bālendu cūḍā-maṇe
śuśrūśāṃ karavāṇi te paśu-pate svāmin tri-lokī-guro || 30 ||

Like Sun I do not have, 
Thousand rayed hands to dress your holy icon, 
Like Vishnu I do not have ability, 
To worship thee who is every where, 
Like God of Wind ,I don’t have ability, 
To spread incense of sandal and the like, 
And serve you in the most better way, 
Like Indra who presides over Fire, I don’t have the ability, 
To cook and offer you food, 
I don’t have the ability of Hiranya Grabha, 
To offer you vessels of Gold, 
Oh God, who wears the young crescent, 
Oh God of all beings, 
Oh God who is the Lord of us all, 
And Oh God who is teacher of all the three worlds, 
If only I had all these, 
I would have ability to serve you in a better way. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment