Contact Us

Name

Email *

Message *

Monday, 16 October 2017

Shivananda Lahari - Sloka: 26


திருவடி சேவையே பேரின்பம் | Service to His holy feet is supreme bliss


कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलाभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६॥

கதா வா த்வாம் த்ருஷ்ட்வா கிரிச தவ பவ்யாங்க்ரி யுகளம்
க்ருஹீத்வா ஹஸ்தாப்யாம் சிரஸி நயனே வக்ஷஸி வஹன் |
ஸ மாச்லிஷ்யாக்ராய ஸ்புட ஜலஜ கந்தான் பரி மலா
னலப்யாம் ப்ரஹ்மாத் யைர் முத மனுபவிஷ்யாமி ஹ்ருதயே || 26 || 

கயிலாய மலையில் வசிப்பவரே! மகேசனே! உன்னைப் பார்த்து, நலமளிக்கக் கூடிய உன் திருவடிகள் இரண்டையும் என்னிரு கரங்களால் பிடித்து, தலையிலும், மார்பிலும் வைத்து இறுகத் தழுவிக் கொண்டு, மலர்ந்து மணம் வீசும் தாமரை போன்ற நறுமண வாசனைகளை முகர்ந்துகொண்டு, பிரம்மா முதலிய தேவர்களாலும் அடைவதற்கரிதான பெருமகிழ்ச்சியை நான் எப்போது அனுபவிக்கப் போகிறேன்?
         
kadā vā tvāṃ dṛśṭvā giriśa tava bhavyānghri-yugalaṃ
gṛhītvā hastābhyāṃ śirasi nayane vakśasi vahan |
samāśliśyāghrāya sphuṭa-jalaja-gandhān parimalān-
alabhyāṃ brahmādyair-mudam-anubhaviśyāmi hṛdaye || 26 ||

When will I see thine holy pair of feet, 
Oh king of the mountains, 
And be able to hold it, carry it on the head, eyes and chest, 
Embrace it, smell the scent of lotus flowers from it, 
And attain rapturous ecstacy, 
Which even Brahma and others do not get. 



Collated from:
http://sanskritdocuments.org
http://temple.dinamalar.com
http://www.vignanam.org
http://shaivam.org/

No comments:

Post a Comment